2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் (2023 Karnataka Legislative Assembly election) என்பது கர்நாடகா சட்டப் பேரவையின் 224 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் மே 10, 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 13 மே 2023 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து 224 தொகுதிகளும் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்னணி
தொகுமுந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 மே 2023 அன்றுடன் முடிவடைந்தது.[4] முன்னர் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 2018 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சிகள் கூட்டணி அமைத்து எச். டி. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது.[5]
சூலை 2019ல் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் எச். டி. குமாரசாமி தலைமயிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.[6] உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.[7]
26 சூலை 2021 அன்று எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[8] எனவே 28 சூலை 2021 அன்று பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[9]
தேர்தல் அட்டவணை
தொகு2023 மார்ச் 29 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[10][11] தேர்தல் ஆணையம், மாதிரி நடத்தை விதிகள், அட்டவணை அறிவிப்புடன் "உடனடியாக அமலுக்கு வந்ததாக" அறிவித்தது.[12]
நிகழ்வு | தேதி | நாள் |
---|---|---|
தேர்தல் அறிவிக்கை நாள் | 13 ஏப்ரல் 2023 | வியாழக்கிழமை |
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் | 20 ஏப்ரல் 2023 | வியாழக்கிழமை |
வேட்பு மனு பரிசீலனை | 21 ஏப்ரல் 2023 | வெள்ளிக்கிழமை |
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் | 24 ஏப்ரல் 2023 | திங்கட்கிழமை |
தேர்தல் நாள் | 10 மே 2023 | புதன்கிழமை |
வாக்கு எண்ணிக்கை நாள் | 13 மே 2023 | சனிக்கிழமை |
கட்சிகள் மற்றும் கூட்டணிகள்
தொகுஎண் | கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | புகைப்படம் | போட்டியிட்ட இடங்கள் |
---|---|---|---|---|---|---|
1. | பாரதிய ஜனதா கட்சி | பசவராஜ் பொம்மை | 212 (அறிவிக்கப்பட்டது) |
எண் | கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | புகைப்படம் | போட்டியிட்ட இடங்கள் |
---|---|---|---|---|---|---|
1. | இந்திய தேசிய காங்கிரசு | டி. கே. சிவகுமார் | 165 (அறிவிக்கப்பட்டது)[a] |
எண் | கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | புகைப்படம் | போட்டியிட்ட இடங்கள் |
---|---|---|---|---|---|---|
1. | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | எச். டி. குமாரசாமி | 93 அறிவிக்கப்பட்டது |
தேர்தல் கருத்துக் கணிப்புகள்
தொகு
செயலில் உள்ள கட்சிகள் |
இந்திய தேசிய காங்கிரசு |
பாரதிய ஜனதா கட்சி |
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
மற்றவைகள் |
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர் | மாதிரி அளவு | வெளியிட்ட நாள் | முன்னணி | ||||
---|---|---|---|---|---|---|---|
இ.தே.கா. | பா.ஜ.க. | ஜ.த(ச.) | மற்றவைகள் | ||||
South First-People's Pulse[13] | 4,585 | 4 சனவரி 2023 | 40% | 36% | 16% | 8% | 4% |
ABP-CVoter[14] | 24,759 | 29 மார்ச் 2023 | 40.1% | 34.7% | 17.9% | 7.3% | 5.4% |
South First-People's Pulse[15] | 5,600 | 13 ஏப்ரல் 2023 | 41 | 36% | 16% | 7% | 5% |
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர் | மாதிரி அளவு | வெளியிட்ட நாள் | பெரும்பான்மை | ||||
---|---|---|---|---|---|---|---|
இ.தே.கா. | பா.ஜ.க. | ஜ.த(ச.) | மற்றவைகள் | ||||
South First-People's Pulse[13] | 4,585 | 4 சனவரி 2023 | 101 | 91 | 29 | 3 | தொங்கு |
ABP-CVoter[14] | 24,759 | 29 மார்ச் 2023 | 115-127 | 68-80 | 23-35 | 0-2 | இ.தே.கா. |
South First-People's Pulse[15] | 5,600 | 13 ஏப்ரல் 2023 | 95-105 | 90-100 | 25-30 | 1-2 | தொங்கு |
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி | வென்ற தொகுதிகள் | பெற்ற வாக்கு விகிதம் |
---|---|---|
காங்கிரசு | 135 | 42.9% |
பாசக | 66 | 36% |
சனதா தளம் (சமயச்சார்பற்ற) | 19 | 13.3% |
கட்சி சார்பற்ற வேட்பாளர் | 2 | |
கல்யாண ராச்சிய பிரகதி பக்ச | 1 | |
சர்வோதய கருநாடக பக்ச | 1 | |
நோட்டா | 0.69% |
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Melukote
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kumaraswamy planning to restructure JD(S) ahead of 2023 Karnataka assembly polls". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
- ↑ Upcoming Elections in India
- ↑ 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
- ↑ "Karnataka highlights: H.D. Kumaraswamy sworn in as chief minister". mint (in ஆங்கிலம்). 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Congress-JD(S) coalition government loses trust vote in Karnataka". mint (in ஆங்கிலம்). 2019-07-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Yediyurappa takes oath as Karnataka CM for fourth time, to face crucial floor test on Monday". The Indian Express (in ஆங்கிலம்). 2019-07-26. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Karnataka CM B.S. Yediyurappa submits resignation to Governor" (in en-IN). The Hindu. 2021-07-26. https://www.thehindu.com/news/national/karnataka/karnataka-chief-minister-bs-yediyurappa-to-resign/article61437654.ece.
- ↑ "Basavaraj Bommai sworn in as the new Chief Minister of Karnataka". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Karnataka Assembly Elections to take place on May 10, counting to be held on May 13". Deccan Herald (in ஆங்கிலம்). 2023-03-29. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
- ↑ "Karnataka Elections 2023: Voting on May 10, results on May 13 l Full Schedule". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2023-03-29. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
- ↑ "Model Code of Conduct goes in to effect in Karnataka, here's what you need to know". The Economic Times. 2023-03-29. https://economictimes.indiatimes.com/news/how-to/model-code-of-conduct-goes-in-to-effect-in-karnataka-heres-what-you-need-to-know/articleshow/99081245.cms?from=mdr.
- ↑ 13.0 13.1 "South First poll predicts Congress will emerge as single-largest party in tight fight in Karnataka". The South First (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
- ↑ 14.0 14.1 "ABP-CVoter Survey: Will Congress Make A Comeback In Karnataka? How Will BJP Fare?". ABP Live (in ஆங்கிலம்). 29 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
- ↑ 15.0 15.1 Desk, South First (2023-04-13). "South First Karnataka pre-poll survey: Change of government on the anvil, Congress maintains edge". The South First (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.