ஐந்தாவது மக்களவை

(5வது மக்களவை (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது மக்களவை 1971 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:[1][2]

ஐந்தாவது மக்களவை
நான்காவது மக்களவை ஆறாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1971

முக்கிய உறுப்பினர்கள் தொகு

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. குர்தியால் சிங் தில்லான் மக்களவைத் தலைவர் 03-22-71 - 12-01-75
2. பாலி ராம் பகத் மக்களவைத் தலைவர் 01-05-76 to 03-25-77
3. ஜி.ஜி. ஸ்வெல் மக்களவைத் துணைத் தலைவர் 03-27-71 - 01-18-77
4. எஸ். எல். சக்தர் பொதுச் செயலர் 09-02-64 - 06-18-77

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  2. "Lok Sabha". Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாவது_மக்களவை&oldid=3889570" இலிருந்து மீள்விக்கப்பட்டது