ஆண்டு 625 (DCXXV) யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.

ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
625
கிரெகொரியின் நாட்காட்டி 625
DCXXV
திருவள்ளுவர் ஆண்டு 656
அப் ஊர்பி கொண்டிட்டா 1378
அர்மீனிய நாட்காட்டி 74
ԹՎ ՀԴ
சீன நாட்காட்டி 3321-3322
எபிரேய நாட்காட்டி 4384-4385
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

680-681
547-548
3726-3727
இரானிய நாட்காட்டி 3-4
இசுலாமிய நாட்காட்டி 3 – 4
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 875
யூலியன் நாட்காட்டி 625    DCXXV
கொரியன் நாட்காட்டி 2958
Campaign of Heraclius in ஆர்மீனியா and அனத்தோலியா

நிகழ்வுகள்தொகு

பைசாந்தியப் பேரரசுதொகு

  • பைசந்தீனிய-சசானிது போர்: பைசாந்தியப் பேரரசர் எராக்கிலியசு பேரரசர் தனது படைகளை கோர்டூன் மலைகளை ஊடுருவி மேர்கு நோக்கிச் சென்றார். ஏழு நாட்களுக்குள் அரராத் மலையைத் தாண்டிச் சென்று, டைகிரிசு ஆற்றின் மேற்பகுதியில் இருந்த அமீதா, சில்வான் கோட்டைகளைக் கைப்பற்றினார்.[1] மேற்கு மெசொப்பொத்தேமியாவில் பாரசீக இராணுவம் மேற்குப்பக்கமாக புறாத்து ஆற்றைக் கடந்து பின்வாங்கின.
  • பைசாந்தியப் பேரரசர் எராக்கிலியசு சாருசு ஆற்றுப் பக்கமாக இடம்பெற்ற போரில் வெற்றி பெற்றார்.

பிரித்தானியாதொகு

  • நோர்தம்பிரியாவின் எட்வின் மன்னர் கென்ட் நகர ஏத்தல்பூர் என்ற கிறித்தவரைத் திருமணம் புரிந்தார்.

ஆசியாதொகு

சமயம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Kaegi, Walter Emil (2003), "Heraclius: Emperor of Byzantium", Cambridge University Press, p. 131. ISBN 0-521-81459-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=625&oldid=2695607" இருந்து மீள்விக்கப்பட்டது