உலக ஊழல் பாரமானி

உலக ஊழல் பாரமானி என்பது ஊழல் பற்றி பொதுமக்களிடம் நடத்தப்பட்ட பாரிய மதிப்பீட்டின் அறிக்கையின் பன்னாட்டு வெளிப்படைத்தன்மை அமைப்பின் வெளியீடாகும்.[1] இவ்மதிப்பீடு 107 நாடுகளில் உள்ள 114,000 பேரிடம் ஊழல் பற்றிய அவர்களின் பார்வையாகும்

2013 இல் நீங்கள் இலஞ்சம் கொடுத்துள்ளீர்களா? தொகு

தரம் நாடு இலஞ்சம் கொடுத்துள்ளோர் %[2]
1=   ஆத்திரேலியா 1
1=   டென்மார்க் 1
1=   பின்லாந்து 1
1=   சப்பான் 1
5   எசுப்பானியா 2
6=   கனடா 3
6=   தென் கொரியா 3
6=   மலேசியா 3
6=   மாலைத்தீவுகள் 3
6=   நியூசிலாந்து 3
6=   நோர்வே 3
6=   போர்த்துகல் 3
6=   உருகுவை 3
14=   பெல்ஜியம் 4
14=   குரோவாசியா 4
14=   சியார்சியா 4
17=   இத்தாலி 5
17=   ஐக்கிய இராச்சியம் 5
19=   எசுத்தோனியா 6
19=   சுலோவீனியா 6
21=   சுவிட்சர்லாந்து 7
21=   ஐக்கிய அமெரிக்கா 7
23   பல்கேரியா 8
24   சிலி 10
25=   எல் சல்வடோர 12
25=   அங்கேரி 12
25=   இசுரேல் 12
25=   ஜமேக்கா 12
25=   பலத்தீன் 12
25=   பிலிப்பீன்சு 12
31=   அர்கெந்தீனா 13
31=   ருவாண்டா 13
31=   வனுவாட்டு 13
34   செக் குடியரசு 15
35   கொசோவோ 16
36=   மாக்கடோனியக் குடியரசு 17
36=   உருமேனியா 17
36=   சூடான் 17
39=   ஆர்மீனியா 18
39=   தாய்லாந்து 18
39=   தூனிசியா 18
42=   சைப்பிரசு 19
42=   லாத்வியா 19
42=   இலங்கை 19
45   பெரு 20
46=   சிலவாக்கியா 21
46=   துருக்கி 21
48=   கொலம்பியா 22
48=   கிரேக்க நாடு 22
50   பரகுவை 25
51=   லித்துவேனியா 26
51=   செர்பியா 26
53=   பப்புவா நியூ கினி 27
53=   வெனிசுவேலா 27
55=   பொசுனியா எர்செகோவினா 28
55=   மடகாசுகர் 28
57=   ஈராக் 29
57=   மல்தோவா 29
59   வியட்நாம் 30
60   நேபாளம் 31
61   மெக்சிக்கோ 33
62=   கசக்கஸ்தான் 34
62=   பாக்கித்தான் 34
62=   சொலமன் தீவுகள் 34
65=   பொலிவியா 36
65=   எகிப்து 36
65=   இந்தோனேசியா 36
65=   சீனக் குடியரசு 36
69=   யோர்தான் 37
69=   உக்ரைன் 37
71=   வங்காளதேசம் 39
71=   தெற்கு சூடான் 39
73   அல்ஜீரியா 41
74=   எதியோப்பியா 44
74=   நைஜீரியா 44
76=   கிர்கிசுத்தான் 45
76=   மங்கோலியா 45
78=   ஆப்கானித்தான் 46
78=   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 46
80   தென்னாப்பிரிக்கா 47
81   மொரோக்கோ 49
82=   கானா 54
82=   இந்தியா 54
84   தன்சானியா 56
85=   கம்போடியா 57
85=   செனிகல் 57
87   உகாண்டா 61
88=   கமரூன் 62
88=   லிபியா 62
88=   மொசாம்பிக் 62
88=   சிம்பாப்வே 62
92   கென்யா 70
93   யேமன் 74
94   லைபீரியா 75
95   சியேரா லியோனி 84

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Global Corruption Barometer – 2013". transparency.org. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
  2. "BBC News – Map: Which country pays the most bribes?". bbc.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_ஊழல்_பாரமானி&oldid=1934765" இலிருந்து மீள்விக்கப்பட்டது