ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். வெண்சுருட்டு 1 பில்லியனுக்கு மேலானவர்களால் நுகரப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு உலக சனத்தொகையில் இது 20% ஆகும். 800 மில்லியன் ஆண்கள் புகைக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு (2007)

வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள ஆண்களிடத்தில் இதன் நுகர்வு அதிகரித்து வருகின்றது. 80% இற்கு மேலான புகைபிடிப்பவர்கள் குறைந்த அல்லது மத்திம வருமானத்தைக் கொண்டுள்ளனர்.[1]

பட்டியல் தொகு

தரம் நாடு ஆண்டுக்கு வயது வந்தவருக்கான
வெண்சுருட்டுக்கள்
1   கிரேக்க நாடு 2,996
2   செர்பியா 2,924
3   பல்கேரியா 2,822
4   உருசியா 2,786
5   மல்தோவா 2,479
6   உக்ரைன் 2,401
7   சுலோவீனியா 2,360
8   பொசுனியா எர்செகோவினா 2,278
9   பெலருஸ் 2,266
10   மொண்டெனேகுரோ 2,157
11   லெபனான் 2,139
12   செக் குடியரசு 2,125
13   தென் கொரியா 1,958
14   Republic of Macedonia 1,934
15   கசக்கஸ்தான் 1,934
16   அசர்பைஜான் 1,877
17   சப்பான் 1,841
18   குவைத் 1,812
19   எசுப்பானியா 1,757
20   சுவிட்சர்லாந்து 1,722
21   சீனா 1,711
22   ஆஸ்திரியா 1,650
23   தூனிசியா 1,628
24   குரோவாசியா 1,621
25   ஆர்மீனியா 1,620
26   சைப்பிரசு 1,620
27   போலந்து 1,586
28   எசுத்தோனியா 1,523
29   அங்கேரி 1,518
30   இத்தாலி 1,475
31   பெல்ஜியம் 1,455
32   டென்மார்க் 1,413
33   உருமேனியா 1,404
34   சிலவாக்கியா 1,403
35   துருக்கி 1,399
36   மால்ட்டா 1,378
37   யோர்தான் 1,372
38   கியூபா 1,261
39   அல்பேனியா 1,116
40   போர்த்துகல் 1,114
41   டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,106
42   எகிப்து 1,104
43   இந்தோனேசியா 1,085
44   தஜிகிஸ்தான் 1,046
45   செருமனி 1,045
46   அர்கெந்தீனா 1,042
47   சியார்சியா 1,039
48   மொனாகோ 1,038
49   இசுரேல் 1,037
50   ஆத்திரேலியா 1,034
51   ஐக்கிய அமெரிக்கா 1,028
52   சிரியா 1,013
53   அயர்லாந்து 1,006
54   வியட்நாம் 1,001
55   கிர்கிசுத்தான் 942
56   லக்சம்பர்க் 928
57   ஈராக் 864
58   சிலி 860
59   பிரான்சு 854
60   ஓமான் 852
61   பிலிப்பீன்சு 838
62   லிபியா 818
63   கனடா 809
64   சவூதி அரேபியா 809
65   லித்துவேனியா 804
66   நெதர்லாந்து 801
67   மொரிசியசு 787
68   லாத்வியா 785
69   அந்தோரா 784
70   அல்ஜீரியா 775
71   உருகுவை 770
72   புரூணை 751
73   ஐக்கிய இராச்சியம் 750
74   சுவீடன் 715
75   பின்லாந்து 671
76   பப்புவா நியூ கினி 670
77   பகுரைன் 661
78   ஈரான் 657
79   வட கொரியா 650
80   நவூரு 626
81   பரகுவை 619
82   ஐக்கிய அரபு அமீரகம் 583
83   கொமொரோசு 583
84   நியூசிலாந்து 579
85   சீசெல்சு 565
86   தாய்லாந்து 560
87   மங்கோலியா 555
88   சிங்கப்பூர் 547
89   மலேசியா 549
90   நமீபியா 534
91   நோர்வே 534
92   பிஜி 530
93   கோஸ்ட்டா ரிக்கா 529
94   பிரேசில் 504
95   காபொன் 501
96   மொரோக்கோ 500
97   வெனிசுவேலா 496
98   ஐசுலாந்து 477
99   பாக்கித்தான் 468
100   தென்னாப்பிரிக்கா 459
101   கம்போடியா 452
102   உஸ்பெகிஸ்தான் 449
103   லாவோஸ் 435
104   நேபாளம் 420
105   அங்கோலா 414
106   கொலம்பியா 412
107   யேமன் 402
108   செனிகல் 398
109   எக்குவடோரியல் கினி 391
110   நிக்கராகுவா 377
111   அன்டிகுவா பர்புடா 375
112   மெக்சிக்கோ 371
113   பெலீசு 367
114   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 351
115   பார்படோசு 344
116   கேப் வர்டி 339
117   டொமினிக்கா 339
118   போட்சுவானா 336
119   சீபூத்தீ 309
120   டோகோ 307
121   சுவாசிலாந்து 303
122   The Bahamas 288
123   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 287
124   ஜமேக்கா 283
125   கத்தார் 281
126   மடகாசுகர் 260
127   செயிண்ட். லூசியா 249
128   குவாத்தமாலா 235
129   டொமினிக்கன் குடியரசு 234
130   கிரெனடா 229
131   எக்குவடோர் 227
132   ஒண்டுராசு 217
133   எல் சல்வடோர 209
134   மொசாம்பிக் 200
135   பனாமா 197
136   இலங்கை 195
137   மியான்மர் 189
138   சிம்பாப்வே 189
139   பொலிவியா 179
140   சியேரா லியோனி 177
141   மாலைத்தீவுகள் 170
142   வங்காளதேசம் 154
143   ஐவரி கோஸ்ட் 148
144   கென்யா 144
145   புருண்டி 137
146   பெரு 137
147   துருக்மெனிஸ்தான் 135
148   தன்சானியா 132
149   மாலி 127
150   பூட்டான் 120
151   நைஜீரியா 116
152   லைபீரியா 113
153   புர்க்கினா பாசோ 109
154   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 105
155   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 102
156   எயிட்டி 100
157   கினி-பிசாவு 97
158   இந்தியா 96
159   ருவாண்டா 94
160   கமரூன் 93
161   சாட் 86
162   மூரித்தானியா 86
163   கம்பியா 85
164   சூடான் 75
165   எரித்திரியா 74
166   சாம்பியா 74
167   பெனின் 71
168   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 69
169   சோமாலியா 67
170   லெசோத்தோ 62
171   ஆப்கானித்தான் 61
172   சுரிநாம் 57
173   நைஜர் 52
174   கயானா 49
175   மலாவி 48
176   தொங்கா 48
177   கானா 44
178   வனுவாட்டு 43
179   எதியோப்பியா 42
180   சமோவா 34
181   துவாலு 29
182   உகாண்டா 24
183   கிரிபட்டி 22
184   சொலமன் தீவுகள் 18
185   கினியா 9

உசாத்துணை தொகு

  1. WCR, pp. 82-83.