கருமுதுகு பெரும் புறா

பறவை இனம்

கருமுதுகு பெரும் புறா (Dark-backed imperial pigeon)(துகுலா லாசெர்னுலாட்டா) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சிறு சுண்டாத் தீவுகளில்.காணப்படும் அகணிய உயிரி.

கருமுதுகு பெரும் புறா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துகுலா
இனம்:
D. lacernulata
இருசொற் பெயரீடு
Ducula lacernulata
(தெம்னிக், 1822)

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Ducula lacernulata". IUCN Red List of Threatened Species 2016: e.T22691789A93324624. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22691789A93324624.en. https://www.iucnredlist.org/species/22691789/93324624. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுதுகு_பெரும்_புறா&oldid=3928615" இலிருந்து மீள்விக்கப்பட்டது