கார்புரோமால்

வேதிச் சேர்மம்

கார்புரோமால் (Carbromal) என்பது மயக்கமருந்து அல்லது தூக்க மருந்து என வகைப்படுத்தப்படுகிறது. 1909 ஆம் ஆண்டு பேயர் இம்மருந்தைத் தொகுப்பு முறையில் தயாரித்தார்[1].

கார்புரோமால்
Skeletal formula of carbromal
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோ-N-கார்பனைல்-2-எத்தில்பியூட்டேனமைடு
இனங்காட்டிகள்
77-65-6 Y
ChEMBL ChEMBL1697828 Y
ChemSpider 6243 Y
EC number 201-046-6
InChI
  • InChI=1S/C7H13BrN2O2/c1-3-7(8,4-2)5(11)10-6(9)12/h3-4H2,1-2H3,(H3,9,10,11,12) Y
    Key: OPNPQXLQERQBBV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D02619 Y
ம.பா.த கார்புரோமால்
பப்கெம் 6488
  • CCC(Br)(CC)C(=O)NC(N)=O
UNII 0Y299JY9V3 Y
பண்புகள்
C7H13BrN2O2
வாய்ப்பாட்டு எடை 237.10 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.544 கி/செ.மீ3
உருகுநிலை 119 °C (246 °F; 392 K)
கரையும்
கரைதிறன் குளோரோஃபார்ம், ஈதர், அசிட்டோன், பென்சீன் போன்றவற்றில் கரையும்
மட. P 1.623
காடித்தன்மை எண் (pKa) 10.69
காரத்தன்மை எண் (pKb) 3.31
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

 
கார்புரோமால் தயாரிப்பு முறை: DE 225710  (1910);[2][3] காப்புரிமை புத்தகம்:[4][5]

டையெத்தில்மலோனிக் அமிலம் கார்பாக்சில் நீக்கம் செய்யப்பட்டு 2-எத்தில்வலெரிக் அமிலமாக மாற்றப்படுகிறது. பின்னர் எல்-வோலார்டு-செலின்சுகி வினை வழியாக α-புரோமோ-α-எத்தில்பியூட்டைரைல் புரோமைடாக மாற்றப்படுகிறது. பிறகு யூரியாவுடன் இது வினைபுரிந்து கார்புரோமால் (4) உருவாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. DE 225710 
  2. Frdl. 10, 1160
  3. Chem. Zentralbl. 1910, II, 1008.
  4. Slotta, Grundriss der modernen Arzneistoff-Synthese (Stuttgart, 1931)
  5. H. P. Kaufmann, Arzneimittel-Synthese (Berlin, 1953).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்புரோமால்&oldid=2952769" இலிருந்து மீள்விக்கப்பட்டது