சமாரியம்(III) ஆண்டிமோணைடு

வேதிச் சேர்மம்


சமாரியம்(III) ஆண்டிமோனைடு (Samarium(III) antimonide) என்பது SmSb. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் ஆண்டிமனியும் சேர்ந்து படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது..

சமாரியம்(III) ஆண்டிமோணைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • சமாரியம்(III) ஆண்டிமனி
  • ஆணிடிமனி-சமாரியம்
இனங்காட்டிகள்
29664-84-4
ChemSpider 109171
EC number 249-762-8
InChI
  • InChI=1S/Sb.Sm
    Key: JQVBLEDYHQAMKN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 122445
  • [Sb].[Sm]
பண்புகள்
PrSb
வாய்ப்பாட்டு எடை 272.12 கி/மோல்
அடர்த்தி 7.3 கி/செ.மீ3
உருகுநிலை 1922 °செல்சியசு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சமாரியம்(III) நைட்ரைடு, SmP, SmAs, சமாரியம்(III) பிசுமுத்தைட்டு, Sm2O3
ஏனைய நேர் மின்அயனிகள் PrSb, நியோடிமியம் ஆண்டிமோனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

வெற்றிடத்தில் சமாரியத்தையும் ஆண்டிமனியையும் சேர்த்து உயர் வெப்பநிலைக்கு சூடாக்கினால் சமாரியம்(III) ஆண்டிமோனைடு உருவாகும்.

 

இயற்பியல் பண்புகள் தொகு

Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத் திட்டத்தில் a = 0.6271 நானோமீட்டர், Z = 4, என்ற அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு படிகமொத்த வடிவத்தில் சமாரியம்(III) ஆண்டிமோனைடு படிகமாகிறது.[1][2][3]

சமாரியம்(III) ஆண்டிமோனைடு 2000 ° செல்சியசு அல்லது 1922 °செல்சியசு வெப்பநிலையில் முற்றிசைவாக உருகத் தொடங்கும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Диаграммы состояния двойных металлических систем. Vol. 3 Книга 2. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02932-3.
  2. B. Predel (1998). "Sb-Sm (Antimony-Samarium)". Landolt-Börnstein - Group IV Physical Chemistry 5J: 1–2. doi:10.1007/10551312_2677. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-61742-6. 
  3. 3.0 3.1 H. Okamoto (2000). "Sb-Sm (Antimony-Samarium)". Journal of Phase Equilibria 21 (4): 414–415. doi:10.1361/105497100770340002. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_ஆண்டிமோணைடு&oldid=3939130" இலிருந்து மீள்விக்கப்பட்டது