தச்சங்குறிச்சி

தச்சங்குறிச்சி என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

தச்சங்குறிச்சி
தச்சங்குறிச்சி is located in தமிழ் நாடு
தச்சங்குறிச்சி
தச்சங்குறிச்சி
தச்சங்குறிச்சி, புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°40′05″N 78°59′23″E / 10.6681°N 78.9896°E / 10.6681; 78.9896
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
122.74 m (402.69 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
613301[1]
அருகிலுள்ள ஊர்கள்கந்தர்வக்கோட்டை, ஆர்சங்குறிச்சி
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிகந்தர்வக்கோட்டை

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 122.74 மீட்டர்கள் (402.7 அடி) உயரத்தில் (10°40′05″N 78°59′23″E / 10.6681°N 78.9896°E / 10.6681; 78.9896) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தச்சங்குறிச்சி பகுதி அமையப் பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டு தொகு

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் சனவரி ஆறாம் தேதி, தச்சங்குறிச்சி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.[3]

அரசியல் தொகு

தச்சங்குறிச்சி பகுதியானது, கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

உசாத்துணைகள் தொகு

  1. "THACHANKURICHI Pin Code - 613301, Gandarvakottai All Post Office Areas PIN Codes, Search PUDUKKOTTAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
  2. [1]
  3. "சீறிப்பாயும் காளைகள்... இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!". Puthiyathalaimurai. 2024-01-06. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
  4. "THATCHANKURICHI Village in PUDUKKOTTAI". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சங்குறிச்சி&oldid=3866840" இலிருந்து மீள்விக்கப்பட்டது