தானிய உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தானிய உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by cereal production) 2020 ஆம் ஆண்டின் உற்பத்தி அடிப்படையில் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண் அமைப்பு பெருநிறுவன புள்ளிவிவர தரவுத்தளத்தில் இருந்து உற்பத்தி தரவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்கான உலக தானிய உற்பத்தி 2,996,142,289 மெட்ரிக் டன்களாக இருந்தது.

1961 ஆம் ஆண்டில் உற்பத்தி 877 மில்லியன் டன்களாக இருந்தது.

நாடுகள் வாரியாக உற்பத்தி தொகு

பார்லி, ஓட்சு, தினை, சோளம், அரிசி, கம்பு மற்றும் கோதுமை தானியங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளை அட்டவணை காட்டுகிறது.[1]

தரம் நாடு/மண்டலம் தானிய உற்பத்தி
டன்கள்
1   People's Republic of China 615,518,145
2   United States 434,875,197
3   India 335,035,000
4   Russia 130,037,708
5   பிரேசில் 125,568,280
6   Argentina 86,573,396
7   இந்தோனேசியா 77,149,202
8   Canada 65,013,700
9   Ukraine 64,342,357
10   வங்காளதேசம் 59,960,399
11   France 56,849,840
12   வியட்நாம் 47,320,537
13   Germany 43,265,100
14   பாக்கிஸ்தான் 42,540,915
15   Turkey 37,184,688
16   மெக்சிகோ 36,375,198
17   தாய்லாந்து 35,507,800
18   Poland 34,865,080
19   Ethiopia 30,248,751
20   நைஜீரியா 28,672,504
21   மியான்மார் 27,552,568
22   பிலிப்பைன்ஸ் 27,413,963
23   ஸ்பெயின் 27,320,900
24   ஆஸ்திரேலியா 26,613,793
25   எகிப்து 22,320,185
26   Iran 22,012,721
27   Kazakhstan 20,179,388
28   Romania 19,373,760
29   United Kingdom 18,961,989
30   தென்னாபிரிக்கா 18,237,226
31   இத்தாலி 16,945,440
32   Hungary 15,566,640
33   தன்சானியா 12,492,601
34   கம்போடியா 11,910,000
35   செர்பியா 11,472,036
36   நேபாளம் 10,935,665
37   சப்பான் 10,922,778
38   மாலி 10,352,054
1,000,000–10,000,000 டன்கள்
39   Denmark 9,467,690
40   ஈராக் 8,885,242
41   பல்கேரியா 8,598,290
42   பராகுவே 8,433,186
43   பெலருஸ் 8,403,688
44   Czech Republic 8,126,660
45   உஸ்பெகிஸ்தான் 7,121,545
46   லித்துவேனியா 6,544,720
47   ஆப்கானித்தான் 6,025,977
48   Sweden 5,954,500
49   நைஜர் 5,878,468
50   ஆஸ்திரியா 5,649,770
51   இலங்கை 5,434,887
52   பெரு 5,406,607
53   சிரியா 5,322,612
54   புர்கினா ஃபாசோ 5,122,798
55   தென் கொரியா 4,945,284
56   கொலம்பியா 4,925,126
57   கென்யா 4,881,292
58   லாவோஸ் 4,837,336
59   கினியா 4,666,854
60   வட கொரியா 4,662,527
61   சிலவாக்கியா 4,580,900
62   கானா 4,570,041
63   மடகாஸ்கர் 4,459,253
64   அல்ஜீரியா 4,393,322
65   மலாவி 4,028,212
66   சூடான் 3,821,458
67   குரோசியா 3,746,320
68   கமரூன் 3,733,173
69   சாம்பியா 3,685,484
70   செனகல் 3,640,545
71   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,551,147
72   உருகுவே 3,503,020
73   லத்வியா 3,497,100
74   உகண்டா 3,436,305
75   பின்லாந்து 3,415,550
76   மொரோக்கோ 3,303,527
77   அசர்பைஜான் 3,151,182
78   கிரேக்கம் 3,105,370
79   பொலீவியா 2,914,459
80   சாட் 2,882,262
81   ஐவரி கோஸ்ட் 2,817,182
82   சிலி 2,759,792
83   எக்குவடோர் 2,689,665
84   பெல்ஜியம் 2,565,860
85   அங்கோலா 2,427,955
86   மலேசியா 2,389,843
87   பெனின் 2,203,105
88   வெனிசுவேலா 2,016,380
89   தாய்வான் 1,964,833
90   குவாத்தமாலா 1,984,853
91   மொசாம்பிக் 1,948,665
92   பொசுனியாவும் எர்செகோவினாவும் 1,944,178
93   கிர்கிஸ்தான் 1,901,476
94   Ireland 1,892,640
95   எசுத்தோனியா 1,632,790
96   சிம்பாப்வே 1,598,038
97   துனீசியா 1,564,798
98   துருக்மெனிஸ்தான் 1,533,057
99   மோல்டோவா 1,478,349
100   நெதர்லாந்து 1,364,440
101   டோகோ 1,357,456
102   நோர்வே 1,239,000
103   தஜிகிஸ்தான் 1,280,841
104   சவூதி அரேபியா 1,180,993
105   சியெரா லியொன் 1,170,307
106   போர்த்துக்கல் 1,056,070
107   எல் சல்வடோர் 1,019,000
108   நியூசிலாந்து 1,018,761
109   சுவிட்சர்லாந்து 1,007,794
100,000–1,000,000 டன்கள்
110   டொமினிக்கன் குடியரசு 993,899
111   நிக்கராகுவா 905,198
112   தெற்கு சூடான் 874,000
113   ருவாண்டா 753,504
114 ஓண்டுராசு 753,676
115   சுலோவீனியா 749,470
116   கயானா 691,539
117   அல்பேனியா 684,023
118   மாக்கடோனியக் குடியரசு 578,836
119   பனாமா 529,715
120   கியூபா 525,731
121   மவுரித்தேனியா 486,125
122   புரூண்டி 466,067
123   யேமன் 447,496
124   மங்கோலியா 430,318
125   ஜார்ஜியா 412,339
126   எய்ட்டி 370,000
127   எரித்திரியா 304,905
128   சுரிநாம் 285,858
129   லைபீரியா 270,000
130   இசுரேல் 245,755
131   கினியா-பிசாவு 252,629
132   ஆர்மீனியா 242,012
133   லிபியா 209,411
134   ஓமன் 182,051
135   சோமாலியா 177,226
136   லெபனான் 174,469
137   நமீபியா 174,280
138   கம்பியா 173,776
139   பொட்ஸ்வானா 162,158
140   கோஸ்ட்டா ரிக்கா 151,685
141   லக்சம்பேர்க் 146,230
142   கிழக்குத் திமோர் 144,000
143   மத்திய ஆபிரிக்கக் குடியரசு 136,095
144   பெலீசு 112,007
145   பூட்டான் 103,298
10,000–100,000 டன்கள்
146   லெசோத்தோ 98,821
147   ஜோர்தான் 95,201
148   சுவாசிலாந்து 89,715
149   சைப்ரஸ் 75,720
150   பாலஸ்தீன நாடு 50,655
151   காபோன் 46,419
152   காமரோஸ் 36,806
153   கொங்கோ குடியரசு 30,347
154   குவைத் 20,688
155   பப்புவா நியூ கினி 18,015
156   ஐக்கிய அரபு அமீரகம் 15,978
157   New Caledonia 10,125
158   பிஜி 9,936
159   ஐஸ்லாந்து 7,287
160   மொண்டெனேகுரோ 7,094
161   திரினிடாட் டொபாகோ 5,734
162   சொலமன் தீவுகள் 2,745
163   பக்ரைன் 2,511
164   யமேக்கா 2,018
165   கட்டார் 1,803
<1,000 டன்கள்
166   வனுவாட்டு 938
167   செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 848
168   மொரீசியஸ் 769
169   சாவோ தோமே பிரின்சிபே 681
170   பகாமாசு 643
171   கேப் வேர்டே 432
172   கிரெனடா 381
173   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 278
174   மாலைதீவுகள் 200
175   டொமினிக்கா 193
176   புவேர்ட்டோ ரிக்கோ 173
177   ஜிபுட்டி 17
178   பார்படோசு 12
179   அன்டிகுவா பர்புடா 11

உலக உற்பத்தி தொகு

உலக உற்பத்தி டன்களில்.[1]
ஆண்டு உற்பத்தி
1961 876,874,525
1962 933,372,951
1963 949,345,889
1964 1,001,214,053
1965 998,593,015
1966 1,078,340,182
1967 1,124,081,325
1968 1,160,679,028
1969 1,170,998,781
1970 1,192,507,686
ஆண்டு உற்பத்தி
1971 1,299,667,694
1972 1,258,478,723
1973 1,357,015,158
1974 1,326,549,451
1975 1,359,804,032
1976 1,463,711,084
1977 1,456,344,202
1978 1,582,019,615
1979 1,537,501,608
1980 1,549,912,169
ஆண்டு உற்பத்தி
1981 1,6323,820,38
1982 1,692,539,888
1983 1,626,946,262
1984 1,786,795,488
1985 1,821,240,879
1986 1,834,022,448
1987 1,771,529,037
1988 1,727,627,559
1989 1,871,355,619
1990 1,951,724,102
ஆண்டு உற்பத்தி
1991 1,890,391,252
1992 1,973,500,496
1993 1,904,192,038
1994 1,953,889,075
1995 1,899,401,998
1996 2,061,255,710
1997 2,095,415,393
1998 2,085,475,526
1999 2,082,266,262
2000 2,058,541,725
ஆண்டு உற்பத்தி
2001 2,104,846,582
2002 2,053,763,021
2003 2,073,835,918
2004 2,285,578,663
2005 2,266,634,527
2006 2,255,532,617
2007 2,345,854,508
2008 2,519,336,137
2009 2,487,453,769
2010 2,461,509,552
ஆண்டு உற்பத்தி
2011 2,582,720,778
2012 2,556,062,752
2013 2,758,918,973
2014 2,809,728,230
2015 2,833,660,085
2016 2,912,616,402
2017 2,961,463,847
2018 2,906,510,640
2019 2,963,812,987
2020 2,996,142,289

மேற்கோள்கள் தொகு