திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்

திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் (திருப்பயற்றூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 78ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பயற்றூர் திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பயற்றூர்
பெயர்:திருப்பயற்றூர் திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பயத்தங்குடி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருப்பயற்றுநாதர், முக்தபுரீசுவரர்
தாயார்:காவியங்கண்ணி, நேத்ராம்பிகை
தல விருட்சம்:சிலந்தி மரம் (தட்சிணாமூர்த்தி சந்நிதியில்)
தீர்த்தம்:கருணாதீர்த்தம் (பிரம்மதீர்த்தம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

அமைவிடம் தொகு

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வணிகனின் சுங்கமில்லாத மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாற்றப்பட்டன என்பது தொன்நம்பிக்கை.

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் திருப்பயற்றுநாதர்,இறைவி காவியங்கண்ணி.

வழிபட்டோர் தொகு

பைரவ மகரிஷி வழிபட்ட திருத்தலம்

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் பார்க்க தொகு