தேசிய நெடுஞ்சாலை 36 (இந்தியா)
இந்திய தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை 36 (என். எச் 36) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 334 கி.மீ. (208 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் மானாமதுரை இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது பின்னர் NH 36 ஆக மாற்றியமைக்கபட்டது.
தேசிய நெடுஞ்சாலை 36 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 334 km (208 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | விக்கிரவாண்டி | |||
தெற்கு முடிவு: | மானாமதுரை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - தாராசுரம் -தஞ்சாவூர்-புதுக்கோட்டை-திருப்பத்தூர்-சிவகங்கை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம் தொகு
கோலியனூர் - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - மீன்சுருட்டி - அணைக்கரை - திருப்பனந்தாள் -சோழபுரம் - கும்பகோணம்-தாராசுரம் - பாபநாசம், தஞ்சாவூர், புதுக்கோட்டை,சிவகங்கை
மேற்கோள்கள் தொகு
- ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|4=
(help)
வெளி இணைப்புகள் தொகு
- [1] Vikkiravandy-Thanjavur National Highway Map
- [2] பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம் New Alignment of NH-45C
- [3] பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் Old Alignment of NH-45C