தொழுப்பேடு

தொழுப்பேடு[1][2][3] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

தொழுப்பேடு
தொழுப்பேடு is located in தமிழ் நாடு
தொழுப்பேடு
தொழுப்பேடு
ஆள்கூறுகள்: 12°21′41″N 79°47′27″E / 12.3614°N 79.7909°E / 12.3614; 79.7909
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
ஏற்றம்
47.7 m (156.5 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
603310
அருகிலுள்ள ஊர்கள்அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், பெரும்பேர்கண்டிகை, அரப்பேடு, கடமலைப்புத்தூர்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம்
சட்டமன்றத் தொகுதிமதுராந்தகம்

அமைவிடம் தொகு

தொழுப்பேடு பகுதியானது, (12°21′41″N 79°47′27″E / 12.3614°N 79.7909°E / 12.3614; 79.7909) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.7 மீட்டர்கள் (156 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

 
 
தொழுப்பேடு
தொழுப்பேடு (தமிழ் நாடு)

போக்குவரத்து தொகு

தொடருந்து நிலையம் தொகு

தொழுப்பேடு பகுதியில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது.[4] திருப்பதி மற்றும் புதுச்சேரி இடையே இயக்கப்படும் தொடருந்து இருமார்க்கங்களிலிருந்தும் தலா ஒரு முறை வீதம் தொழுப்பேடு தொடருந்து நிலையத்தில் இரண்டு முறைகள் நின்று செல்கின்றன.[5]

சமயம் தொகு

தொழுப்பேடு புறநகரில் அமையப் பெற்றுள்ள சுந்தர விநாயகர் கோயில், இராமகிருஷ்ண சுவாமி மடம் ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[6][7]

உசாத்துணைகள் தொகு

  1. Cōmale (1963). Ceṅkarpaṭṭu māvaṭṭam. Pāri Nilaiyam.
  2. Ātirai Cukumāran̲ (2002). தமிழர் வரலாற்றுக் கதைகள். அன்பு இல்லம்.
  3. கரு. நாகராசன் (1985). செங்கை மாவட்ட ஊர் பெயர்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
  4. Karthik CG. "Tozhuppedu Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  5. "Tozhuppedu Railway Station (TZD) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  6. "Arulmigu Sundhara Vinayagar Temple, Thozhupedu - 603310, Chengalpattu District [TM003647].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  7. "Arulmigu Ramakrishna Swamy Madam, Thozhupedu - 603310, Chengalpattu District [TM003745].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழுப்பேடு&oldid=3861066" இலிருந்து மீள்விக்கப்பட்டது