மென்பொருள்துறையில் இருக்கும் தமிழர்களில் ஒருவர். யாழ்ப்பாணம் எனுமிடத்தில் பிறந்தவர் யாழ் இந்துக் கல்லூரி என்ற பாடசாலையில் கல்வியை முடித்து Microsoft Certified Systems Engineer கல்வியை தொடர்பவர். இணைய வணிகதுறையில் பணிபுரிபவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kiruthigan&oldid=646504" இலிருந்து மீள்விக்கப்பட்டது