பேராசிரியர் சிட்னி சுதந்திரன்

பெயர்: எ. சிட்னி சுதந்திரன்

பணி: தாவரவியல் பேராசிரியர் (ஓய்வு) (தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி)

இலக்கியப் பங்களிப்பு:

  • தமிழ்நாட்டில் வெளியாகும் சில அச்சிதழ்களில் பல்வேறு கவிதைகள் வெளியாகியுள்ளன.
  • முத்துக்கமலம் இணைய இதழில் கிறித்தவ சமயக் கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன.

எழுதியுள்ள நூல்கள்:

  1. பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்
  2. ஹென்றி பவரும் தமிழ் வேதாகமும்

தொடர்புக்கு:

பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன், 2 பீ, ஜபமாளிகைத் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627002.

மின்னஞ்சல்: palai_susi@yahoo.com

நகர்பேசி எண்: 9952801284

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Palai.susi&oldid=818513" இலிருந்து மீள்விக்கப்பட்டது