ரா. தாமோதரன் என்பவர் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கான கற்றல் கருவிகள் உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். கல்வி சார்ந்த கட்டுரைகளை தி இந்து நாளிதழில் அவ்வப்போது எழுதி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raa.damodaran&oldid=3384135" இலிருந்து மீள்விக்கப்பட்டது