Thamiziniyan
Joined 3 சனவரி 2011
அறிமுகம் தொகு
- பெயர்: சுப . தமிழினியன்
- இருப்பிடம்: திருவண்ணாமலை
- கல்வி: இளநிலை இயற்பியல், ஆசிரியர் பட்டப்படிப்பு, முதுகலை வரலாறு
- சார்பிலா பத்திரிகையாளர் மற்றும் சார்பிலா இணையதள வடிவமைப்பாளர்.
- தீவிரமான திறமூல மென்பொருட்கள் மற்றும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் ஆதரவாளர்.
விக்கி ஊடக நடுவம் மற்றும் விக்கிமேற்கோள் போன்றவற்றில் என் பங்களிப்பு இருக்கும்.