வாருங்கள்!

வாருங்கள், நான் தமிழர், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- குறும்பன் (பேச்சு) 02:33, 27 அக்டோபர் 2017 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் படிமம் தொகு

 

வணக்கம், நான் தமிழர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 11:12, 3 நவம்பர் 2017 (UTC)Reply

November 2017 தொகு

  Hello, நான் தமிழர், welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 11:13, 3 நவம்பர் 2017 (UTC)Reply

வணக்கம் தொகு

Anton அவர்களே நானும் காங்கிரஸ் கட்சியின் MLC எத்திராஜ் அவர்களை அறிவேன் நான் பார்க்கும் பொது அவருடைய படம் அதில் இருந்தது இப்போது இல்லை அவருடைய புகைபடத்தை அதில் இட முடிவு பண்ணினேன் இது தவறா. தங்களுக்கு அந்த படத்தை தருகிறேன் தாங்களே அதை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். --நான் தமிழர் (பேச்சு) 12:43, 3 நவம்பர் 2017 (UTC)Reply

அப்படிமம் உங்களுடையது இல்லையெனின், அதனை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். குறிப்பிட்ட கட்டுரையில் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் "நியாயமான பயன்பாடு" சிலவேளை பொருந்தக்கூடும்.--Kanags (பேச்சு) 03:06, 4 நவம்பர் 2017 (UTC)Reply

Kanags அவர்களுக்கு தொகு

நான் நான் அதை என்னுடைய laptop இல் வைத்துள்ளேன்.

நான் தமிழர் (பேச்சு) 10:35, 4 நவம்பர் 2017 (UTC)Reply
அது போதாது. எல்லோரும் இணையத்தில் இருந்து தரவிறக்கித் தங்கள் கணினியில் வைத்திருக்கிறார்கள். அதற்காக அது உங்கள் சொந்தமாகி விடாது. இது உங்கள் சொந்தப் படமா? நீங்களே இந்தப் படத்தை எடுத்தீர்களா? இல்லையேல் அதற்குக் காப்புரிமம் உண்டா? நீங்கள் தரவேற்றியது ஒரு புகைப்படம் போன்று தெரியவில்லை. யாரோ வரைந்தது போல உள்ளது. எங்கிருந்து எடுத்தீர்கள் எனக் குறிப்பிடுங்கள்.--Kanags (பேச்சு) 11:45, 4 நவம்பர் 2017 (UTC)Reply

Kanags அவர்களுக்கு தொகு

அதை எனக்கு எனது நண்பர் அனுப்பியது.

எத்திராஜ் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவருடைய half size photo.அதை இவர்கள் இவ்வாறு எனக்கு share செய்தார்கள்.அவர் விக்கிப்பீடியாவில் இல்லை. 

எத்திராஜ் அவர்களின் அந்த ஒரு புகைப்படம் மட்டுமே என்னிடம் இருப்பதால் நான் அதை இடுகிறேன்.

நான் தமிழர் (பேச்சு) 12:26, 4 நவம்பர் 2017 (UTC)Reply
ஓவியம், ஒளிப்படம் என்பனவற்றின் பதிப்புரிமை அதன் ஆக்குனருக்கே சொந்தமானது. ஒவியத்தில் அல்லது ஒளிப்படத்தில் இருப்பவருக்கு அல்ல என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். நிற்க, நீங்கள் பல கணக்குகளைக் கொண்டிருந்தால் அது பற்றிய விளக்கத்தை கொடுங்கள். பயனர் சோதனையில் தெரியவருமாயின் தடை செய்யப்படலாம். நன்றி. --AntanO (பேச்சு) 14:19, 4 நவம்பர் 2017 (UTC)Reply

Anton தொகு

Anton அவர்களே நான் அங்க போட்டோ இடுவது தப்பா இல்லை தங்களிடம் நான் அனுமதி பெற்றே பின்பே போட்டோ இட வேண்டுமா? நான் கண்டா அனைத்து கட்டுரைகளிலும் தேவையற்ற புகைப்படங்கள் இணைகிறார்கள் அது approved செய்யப்படுகிறது அது தான் எனக்கு புரியவில்லை. நான் தேவையுடைய புகைப்படைத்த இணைத்தால் அது தவறாக சித்தரிக்கப்படுகிறது. எனக்கு வேற கணக்கு இல்லை நான் இந்த புகைப்படைத்த இட்டால் இந்த கேள்வி வரும் என்று எனக்கு தெரியும் நன்றி. Accountyai delete செய்வது எப்படி என்று சொல்லமுடியுமா? தப்பாக எண்ணவேண்டாம் நான் பார்த்த சில அட்மின்களின் செயல்களில் பல சந்தேகம் கூட தெரிகிறது. இதில் ஜாதி,மதம் இவ்விரண்டும் பார்க்கப்படுவதாக தெரிகிறது. ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக்கொள்வதுஇல்லை. இதை நான் இரு admin கல் பேசும் பொது நான் பார்த்தது.

நான் தமிழர் (பேச்சு) 16:33, 4 நவம்பர் 2017 (UTC)Reply
இவற்றில் சில விளக்கங்கள் உள்ளன (காண்க: விக்கிப்பீடியா:பதிப்புரிமை, விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும், விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். மேலதிக விளக்கங்கள் ஆங்கிலப் பக்கங்களில் உள்ளன. நன்றி. --AntanO (பேச்சு) 03:20, 5 நவம்பர் 2017 (UTC)Reply

Anton அவர்களுக்கு தொகு

நன்றி. நான் தமிழர் (பேச்சு) 06:20, 5 நவம்பர் 2017 (UTC)Reply

December 2017 தொகு

 
You have been blocked from editing for a period of 2 weeks for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.  AntanO (பேச்சு) 18:40, 15 திசம்பர் 2017 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:நான்_தமிழர்&oldid=3185353" இலிருந்து மீள்விக்கப்பட்டது