வாருங்கள்!

வாருங்கள், Chellarejila, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 07:46, 5 நவம்பர் 2023 (UTC)Reply

November 2023 தொகு

  தயவு செய்து விளம்பரத் தொகுப்புகளை கட்டுரைகளில் சேர்க்காதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

நந்தகுமார் (பேச்சு) 19:09, 6 நவம்பர் 2023 (UTC)Reply
@Nan சார் இதில் என்ன விசயம் விளம்பரம் ஏற்கனவே நிறைய FM சேனல்கள் விக்கிப்பீடியாவில் உள்ளன அதெல்லாம் விளம்பரங்கள் கிடையாதா இது மட்டுமா விளம்பரம் எங்க ஊரில் இரண்டு சகோதரர்கள் கஷ்டப்பட்டு சேவைக்காக மட்டுமே FM சேனலை உருவாக்கி சேவை செய்கின்றனர் இதில் எதுவும் பணம் சம்பாதிக்க என்ற நோக்கத்துக்காக இல்லை. பணம் சம்பாதிக்கும் பல FM சேனல்கள் விக்கிப்பீடியாவில் உள்ளன அதெல்லாம் உங்களுக்கு விளம்பரங்கள் கிடையாதா இது மட்டுமா விளம்பரம் என்ன சார் சொல்றீங்க உங்களுக்கு ஏதாவது பணம் எதிர்பார்க்கிறீர்களா Chellarejila (பேச்சு) 01:14, 7 நவம்பர் 2023 (UTC)Reply
வணக்கம். நீங்கள் ஏற்கனவே உள்ள பண்பலை வரிசை குறித்து எழுதப்பட்டதையும் தாங்கள் எழுதியதையும் ஒப்பீடு செய்து மீண்டும் உருவாக்கலாம். மேற்கோள்கள் இல்லாத, தமிங்கல தொகுப்புகளும் நீக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். --சத்திரத்தான் (பேச்சு) 02:22, 7 நவம்பர் 2023 (UTC)Reply
@சத்திரத்தான் ஏற்கனவே உள்ள பண்பலை தொகுப்புகளை பல தடவை படித்து விட்டு தான் கட்டுரையை எழுதியது என்ன தமிங்கல தொகுப்பு நீக்கப்படும் என்று சொல்லியிருக்கின்றீர்கள் என்ன தமிங்கல தொகுப்பு நீங்க சுயநலத்துக்காக விக்கிப்பீடியாவில் பணியாற்றினால் அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் நீங்க பணம் படைத்த பெரிய முதலாளிகளின் கருத்துக்களை மட்டும் தான் விக்கிப்பீடியாவில் வைத்திருப்பீர்கள் எங்களை மாதிரி பணம் இல்லாதவர்களின் கட்டுரைகளை நீக்கி விடுவீர்கள் இது தான் உண்மை Chellarejila (பேச்சு) 02:30, 7 நவம்பர் 2023 (UTC)Reply

  வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 08:31, 14 நவம்பர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Chellarejila&oldid=3827852" இலிருந்து மீள்விக்கப்பட்டது