வாருங்கள், Durai.velumani!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--டெரன்ஸ் \பேச்சு 15:42, 26 அக்டோபர் 2007 (UTC)Reply


வணக்கம் நண்பர்களே. நான் சொந்தமாக எடுத்த புகைப்படங்களை upload செய்தால் copy right பிரச்னை என்று சொல்கிறார்கள். நான் upload படங்களை பாருங்கள். எவ்வாறு இது copy right பிரச்னையில் சிக்குகிறது என்று தெரிவியுங்கள்.

படிமம் தொகு

 

வணக்கம், Durai.velumani!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


உங்கள் சொந்த ஆக்கமுள்ள படிமங்களை இங்கு பதிவேற்றாது பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். நன்றி.--AntanO 13:03, 12 சூன் 2016 (UTC)Reply

மீண்டும் குறிப்பிடுகிறேன் சொந்த ஆக்கமுள்ள படிமங்களை இங்கு பதிவேற்றாது பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். --AntanO 17:42, 12 சூன் 2016 (UTC)Reply
 

வணக்கம், Durai.velumani!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 01:20, 20 சூன் 2016 (UTC)Reply

June 2016 தொகு

  Hello, Velu66, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 00:52, 20 சூன் 2016 (UTC)Reply

July 2016 தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 08:58, 6 சூலை 2016 (UTC)Reply

கையொப்பம் தொகு

உங்கள் கையொப்பத்தை உரையாடலின் இறுதியில் சேர்ப்பதற்கு ~ என்பதை நான்கு தடவைகள் தட்டச்சி செய்தால் போதும். நீங்கள் உங்கள் பெயரை எழுதத் தேவையில்லை. தானியக்கமாக உங்கள் புகுபதிகைப் பெயரை நேர முத்திரையுடன் சேர்க்கும். விபரங்களுக்கு விக்கிப்பீடியா:கையெழுத்து பாருங்கள்.--Kanags \உரையாடுக 23:11, 9 சூலை 2016 (UTC)Reply

July 2016 தொகு

  Your addition has been removed, as it appears to have added copyrighted material to Wikipedia without permission from the copyright holder. If you are the copyright holder, please read Wikipedia:Donating copyrighted materials for more information on uploading your material to Wikipedia. For legal reasons, Wikipedia cannot accept copyrighted material, including text or images from print publications or from other websites, without an appropriate and verifiable license. All such contributions will be deleted. You may use external websites or publications as a source of information, but not as a source of content, such as sentences or images—you must write using your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing. AntanO 01:45, 13 சூலை 2016 (UTC)Reply

கோயம்புத்தூர் தொகு

கோயம்புத்தூர் கட்டுரையில் உங்கள் பங்களிப்புக்கு நன்றி. இக்கட்டுரையில் அங்குள்ள கோயில்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். அவை இக்கட்டுரையில் தேவையற்றது. முடியுமானால், அத்தகவல்களை அந்த அந்தக் கோயில்களின் தனிக் கட்டுரைகளில் சேர்க்கலாம். கோயம்புத்தூர் நகரில் உள்ள கோயில்களை உள்ளிணைப்புடன் பட்டியலிட்டால் போதும். மேலும், கோயம்புத்தூர் நகரம் பற்றிய தகவல்களே இக்கட்டுரையில் இடம்பெற வேண்டும். மாவட்டம் பற்றிய தகவல்களை கோயம்புத்தூர் மாவட்டம் கட்டுரையில் சேருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:56, 26 அக்டோபர் 2016 (UTC)Reply

October 2016 தொகு

  Welcome to Wikipedia, and thank you for your contributions. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, please note that there is a Manual of Style that should be followed to maintain a consistent, encyclopedic appearance. Deviating from this style disturbs uniformity among articles and may cause readability or accessibility problems. Please take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you. AntanO 03:35, 28 அக்டோபர் 2016 (UTC)Reply

  Please refrain from introducing inappropriate pages to Wikipedia, as doing so is not in accordance with our policies. For more information about creating articles, you may want to read Wikipedia:Your first article; you might also consider using the Article Wizard. If you would like to experiment, please use the sandbox. Thank you. AntanO 05:13, 28 அக்டோபர் 2016 (UTC)Reply

  Your addition has been removed, as it appears to have added copyrighted material to Wikipedia without permission from the copyright holder. If you are the copyright holder, please read Wikipedia:Donating copyrighted materials for more information on uploading your material to Wikipedia. For legal reasons, Wikipedia cannot accept copyrighted material, including text or images from print publications or from other websites, without an appropriate and verifiable license. All such contributions will be deleted. You may use external websites or publications as a source of information, but not as a source of content, such as sentences or images—you must write using your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing. AntanO 13:45, 29 அக்டோபர் 2016 (UTC)Reply

November 2016 தொகு

  You may be blocked from editing without further warning the next time you make disruptive edits to Wikipedia contrary to the Manual of Style. AntanO 02:56, 7 நவம்பர் 2016 (UTC)Reply

படிமங்களை இணைப்பதற்கு நன்றி. ஆயினும் நடைக் கையேடுக்கு ஏற்ப பக்கங்களை வடிவமையுங்கள். பொருத்தமற்ற அதிகமான படிமங்களும், படிமங்களை முக்கியப்படுத்தி காட்சிபடுத்தும் விதத்தில் படிமங்களை இணைப்பதும் வரவேற்கத்தக்கதல்ல. கலைக்களஞ்சியத்திற்கு படிமங்கள் மேலதிக புரிந்து கொள்ளுதலுக்காகவே இணைக்கப்படுகின்றன. நன்றி. --AntanO 03:00, 7 நவம்பர் 2016 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Durai.velumani&oldid=3477297" இலிருந்து மீள்விக்கப்பட்டது