வாருங்கள்!

வாருங்கள், Lovedotedit, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Chandravathanaa (பேச்சு) 11:57, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

April 2024 தொகு

  வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி AntanO (பேச்சு) 12:39, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

Dear AntanO,
I am Alief son of Millat Ahmad. I like to create a page for him who is a writer. This is not a multiple user account. Already you were deleted his page. That's why I helped to create this page. Please advise, can I delete my account and ask him to write a new page from his account? Awaiting for your reply. Lovedotedit (பேச்சு) 13:50, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
 

வணக்கம், Lovedotedit!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 13:51, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

விக்கிப்பீடியா:நலமுரண் நலமுரண் பங்களிப்பு என்பது உங்களைப் பற்றியோ உங்கள் உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள், வேலை அளிப்பவர்களைப் பற்றியோ நிதி முதலிய பிற காரணங்களால் நீங்கள் கொண்டுள்ள தொடர்புகளைப் பற்றியோ விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைக் குறிக்கும். இத்தகைய வெளியுறவுகள் நலமுரணுடன் செயற்படத் தூண்டுதலாக அமையலாம். --AntanO (பேச்சு) 13:52, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
நல்லது. விக்கியில்  எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரை இருக்கிறேதே? அது எப்படி சாத்தியம். மற்ற எழுத்தாளர் இருக்கும்போது இவர் ஏன் இருக்கக்கூடாது என்ற காரணத்தை அறிய விரும்புகிறேன் திரு. AntanO Lovedotedit (பேச்சு) 13:57, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
ஒரு எழுத்தாளர் பற்றிய கட்டுரை எப்படி எழுதுவது? உதாரணத்திற்கு ஒரு பக்கத்தை பகிர இயலுமா? Lovedotedit (பேச்சு) 13:59, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

May 2024 தொகு

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 16:55, 5 மே 2024 (UTC)Reply

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. உங்களால் விக்கிப்பீடியாவில் ஒரு எழுத்தாளரைப் பற்றிய தகவல் பதிய மறுக்கப்படுகிறது. நீங்கள் வேண்டுமென்ற தடுக்குறீர்கள் என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது. ஏன் என்ற காரணம் தெரியவில்லை?. "மில்லத் அகமது" என்று கூகுளில் சென்று பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும். நீங்கள் ஒரு அனுபவப்பட்ட பயனர் தானே. நீங்கள் என் அவரைப் பற்றி எழுதக்கூடாது? தயவுசெய்து பதிலளிக்கவும். Lovedotedit (பேச்சு) 00:14, 6 மே 2024 (UTC)Reply
மேலேயுள்ள சுட்டிகளில் வழிகாட்டல் உள்ளன. அவற்iது வாசித்த அறியாமல் ஏன் கேள்வி கேட்ட வேண்டும்? கூகுளில் இருப்பதென்பதற்காக கட்டுரை எழுதலாம் என்ற விதி இங்கில்லை. நன்றி! AntanO (பேச்சு) 16:23, 7 மே 2024 (UTC)Reply
தங்க்ளின் விளக்கத்திற்கு மிக்க நன்றி!. இனி, புதிய கட்டுரைகளை எழுதி பழகுகிறேன். சந்திப்போம் Lovedotedit (பேச்சு) 08:19, 13 மே 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Lovedotedit&oldid=3955015" இலிருந்து மீள்விக்கப்பட்டது