வாருங்கள்!

வாருங்கள், Marmiraja, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

வருக! --செல்வா 14:26, 12 பெப்ரவரி 2012 (UTC)

மெய்யறம் கட்டுரை தொகு

வணக்கம் ராஜா. விக்கிப்பீடியாவிற்கென ஒரு நடை உள்ளது. தாங்கள் தொடங்கிய மெய்யறம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் கலைக்களஞ்சிய நடைக்கேற்ப இல்லை. இவ்வாறு அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இணப்பது சரியல்ல. எனவே அப்பகுதிகளை நீக்கினேன். அதில் இணைத்திருந்த வார்ப்புருவை நீக்கிவிட்டு மீண்டும் அப்பாடல்களை எல்லாம் இணைத்துள்ளீர்கள். அவ்வாறு நூல் முழுமையும் இடம்பெற வேண்டுமென்றால் இதனை விக்கி நூல்களில் இணைக்கலாம். உதவிக்கு தங்கள் பேச்சுப்பக்கத்திலோ அல்லது பிற பயனர்களின் பேச்சுப்பக்கத்திலோ வினவினால் உதவி கிடைக்கும். தாங்கள் பிற கட்டுரைகளையும் ஒரு முறை பார்த்து பின்பு தொக்குக்க வேண்டுகிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:39, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம், மெய்யறம் கட்டுரையில் நீங்கள் சேர்த்த பாடல்களை தயவு கூர்ந்து விக்கிமூலத்தில் சேர்த்து விட்டு அதற்கான இணைப்பை மட்டும் இங்குள்ள மெய்யறம் கட்டுரையில் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:09, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply
வணக்கம், மேற்கண்டவாறு மெய்யறம் மூலப் பாடல்களை விக்கிமூலத்தில் பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 11:54, 26 செப்டெம்பர் 2012 (UTC)Reply
வணக்கம், திரு.கனகு அவர்களுக்கு, மிக்க நன்றி.- Marmiraja

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Marmiraja!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 12:54, 22 பெப்ரவரி 2013 (UTC)

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

காந்தி கட்டுரையில் பதிப்புரிமை மீறல் தொகு

நீங்கள் காந்தி கட்டுரையில் சேர்த்த உள்ளடக்கங்கள் நீங்கள் கொடுத்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதால் அது பதிப்புரிமை மீறலாகும். நீங்கள் அந்த தளத்தில் கொடுக்கப்பட்டதை ஒரு 6,7 வரிகள் வருமாறு சுறுக்கி அதுக்கு அந்த தளத்தை மேற்கோளாகக் காட்டலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:21, 11 திசம்பர் 2013 (UTC) Please you do it. I do not know to link. I know only copy paste MarmirajaReply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Marmiraja&oldid=3184452" இலிருந்து மீள்விக்கப்பட்டது