பாதாபவித்தகம்

பாதாபவித்தகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பதாவது
தாண்டவம்

பாதாபவித்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பதாவது கரணமாகும்.

குதிகாலைத் தூக்கிக் கால் நுனியை ஊன்றி நின்று, நாபிக்கு நேரே கைகளை அமைத்து, இரண்டவதாகிய பாதத்தை அபவித்தகரணமாக வைத்து அதாவது தொடைகளால் சுழற்றி நடித்தல் பாதாபவித்தகமாகும்

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதாபவித்தகம்&oldid=3220350" இலிருந்து மீள்விக்கப்பட்டது