பிரித்தானியப் பேரரசிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பிரித்தானியப் பேரரசின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளும்; விடுதலை அடைந்த ஆண்டுகளும்.

நாடுகள் தொகு

நாடு நாள் விடுதலையடைந்த ஆண்டு குறிப்புகள்
  Afghanistan ஆகஸ்டு 19 1919
  Antigua and Barbuda 1 நவம்பர் 1982
  Australia 1 சனவரி 1901
  The Bahamas 10 சூலை 1973
  Bahrain 15 ஆகஸ்டு 1971
  Barbados 30 நவம்பர் 1966
  Belize 22 செப்டம்பர் 1981
  Botswana 30 செப்டம்பர் 1966
  Brunei 1 செப்டம்பர் 1984
  Canada 1 சூலை 1867
  Cyprus 1 அக்டோபர் 1960 ஆனால் சைப்பிரஸ் விடுதலை நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாப்படுகிறது.[1]
  Dominica 3 நவம்பர் 1978
  Egypt 28 பிப்ரவரி 1922
  Fiji 10 அக்டோபர் 1970
  The Gambia 18 பிப்ரவரி 1965
  Ghana 6 மார்ச் 1957
  Grenada 7 பிப்ரவரி 1974
  Guyana 26 மே 1966
  India 15 ஆகஸ்டு 1947 இந்திய விடுதலை நாள்
  Israel 14 மே 1948
  Iraq 3 அக்டோபர் 1932
  Jamaica 6 ஆகஸ்டு 1962
  Jordan 25 மே 1946
  Kenya 12 டிசம்பர் 1963
  Kiribati 12 சூலை 1979
  Kuwait 25 பிப்ரவரி 1961
  Lesotho 4 அக்டோபர் 1966
  Malawi 6 சூலை 1964
  Malaysia 31 ஆகஸ்டு 1957   Singapore 9 ஆகஸ்டு 1965 அன்று மலோசியாவிடமிருந்து விடுதலைப் பெற்றது.
  Maldives 26 சூலை 1965
  Malta 21 செப்டம்பர் 1964
  Mauritius 12 மார்ச் 1968
  Myanmar 4 சனவரி 1948 விடுதலை அடைந்த நாளில் பர்மா என்று இருந்த பெயரை 1989இல் மியான்மர் என மாற்றப்பட்டது.
  Nauru 31 சனவரி 1968
  New Zealand 26 செப்டம்பர் 1907 நியுசிலாந்து தனது இரண்டு உறுப்பு நாடுகளுக்கு விடுதலை வழங்கியது.


  Cook Islands (4 ஆகஸ்டு 1965 முதல்)
  Niue (19 அக்டோபர் 1974 முதல்)

  Nigeria 1 அக்டோபர் 1960
  Pakistan 14 ஆகஸ்டு 1947


  Bangladesh பாகிஸ்தானிடமிருந்து 1971இல் விடுதலை பெற்றது.

  Qatar 3 செப்டம்பர் 1971
  Saint Lucia 22 பிப்ரவரி 1979
  Saint Kitts and Nevis 19 செப்டம்பர் 1983
  Saint Vincent and the Grenadines 27 அக்டோபர் 1979
  Seychelles 29 சூன் 1976
  Sierra Leone 27 ஏப்ரல் 1961
  Solomon Islands 7 சூலை 1978
  South Africa 11 டிசம்பர் 1910 31 மே 1961இல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.


  Namibia 21 மார்ச் 1990இல் தென்னாப்பிரிக்காவிடமருந்து விடுதலை பெற்றது.

  Sri Lanka 4 பிப்ரவரி 1948 விடுதலை பெறும் நாளில் சிலோன் என இருந்ததை 1972இல் ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  Sudan 1 சனவரி 1956   South Sudan 9 சூலை 2011இல் சுடானிடமிருந்து விடுதலைப் பெற்றது.
  Swaziland 6 செப்டம்பர் 1968
  Tanzania 9 டிசம்பர் 1961
  Tonga 4 சூன் 1970
  Trinidad and Tobago 31 ஆகஸ்டு 1962
  Tuvalu 1 அக்டோபர் 1978
  Uganda 9 அக்டோபர் 1962
  United Arab Emirates 2 டிசம்பர் 1971
  United States 3 டிசம்பர் 1783
  Vanuatu 30 சூலை 1980 ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரெஞ்ச் நாடுகளிடமிருந்து 1980இல் விடுதலையடைந்தது.
  Yemen 30 நவம்பர் 1967 தெற்கு ஏமன் 1967
  Zambia 24 அக்டோபர் 1964
  Zimbabwe 18 ஏப்ரல் 1980 1923இல்பொறுப்பு மிக்க தன்னாட்சி தகுதி; வரம்புக்குட்பட்ட விடுதலை 11 நவம்பர் 1965

பிரித்தானிய மேலாண்மையை ஏற்ற பகுதிகளின் விடுதலை தொகு

நாடு வரம்புக்குட்பட்ட தன்னாட்சி பகுதியான நாள் (Dominion Status) வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள் இறுதியாக ஐக்கிய இராச்சியம் தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்த நாள் கேள்விக்குட்பட்ட இறுதி நிகழ்வு இதர முக்கிய நாட்கள்
  Australia 1 சனவரி 1901 11 டிசம்பர் 1931 3 மார்சு 1986 ஆத்திரேலியா சட்டம் 1986
  Canada 1 சூலை 1867 11 டிசம்பர் 1931 17 ஏப்ரல் 1982 கனடா சட்டம் 1982
  Ireland 6 டிசம்பர் 1922]] 11 டிசம்பர் 1931
நியூபவுண்ட்லாந்து (தீவு) 26 செப்டம்பர் 1907 31 மார்ச் 1949 நியுபவுண்ட்லாந்து பொது வாக்கெடுப்பு. நியுபவுண்ட்லாந்து சட்டம், 1949இன் படி 1948இல் கனடாவுடன் இணைக்கப்பட்டது.
  South Africa 31 மே 1910 11 டிசம்பர் 1931 21 மே 1961 தென்னாப்பிரிக்கா அரசியல் அமைப்பு சட்டம், 1961
  New Zealand 26 செப்டம்பர் 1907 1931 வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள் 25 நவம்பர், 1947]] 13 டிசம்பர் 1986 நியுசிலாந்து அரசியல் அமைப்புச் சட்டம், 1986 நியுசிலாந்து தனது விடுதலையை 1835இல் பிரகடனப்படுத்தியது.

முன்னாள் பிரிட்டன் காலனிகள் மீண்டும் பிரிட்டன் காலனியின் பகுதியாக மாறிய நாடுகள் தொகு

நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  Anguilla சூலை 1971 செயிண்ட் கிட்சும் நெவிசு தீவுகளிடமிருந்து, பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலம் 1969இல் தனிப் பகுதியாக பிரிந்தது.

வேறு நாட்டுடன் இணைய மறுத்து பிரிட்டனின் மேலாண்மையை ஏற்ற நாடுகள் தொகு

நாடு நாள் ஆண்டு குறிப்பு
  Gibraltar 7 நவம்பர் 2002 எசுப்பானியம் நாட்டுடன் இணைவது குறித்து 2002இல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பில், எசுப்பானியத்துடன் இணைய மறுத்து, பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் தொடர்ந்து இருப்பதே மேல் என 98.48% விழுக்காடு மக்கள் வாக்களித்தனர்.

பிரிட்டன் மேலாண்மையை தொடர்ந்து ஏற்ற நாடுகள் தொகு

நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  Falkland Islands 11 மார்ச் 2013 பொதுமக்கள் கருத்துக் கணிப்பில், பால்க்லாந்து தீவு தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைவது என தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வேண்டாம் என வாக்களித்த பிரிட்டனின் காலனி நாடுகள் தொகு

நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  Bermuda 16 ஆகஸ்டு 1995 பெர்முடா மக்கள், விடுதலைக்கான பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தன்னாட்சிப் பகுதியாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் நாடுகள் அல்லது பகுதிகள் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைய ஆதரவு தெரிவித்த நாடுகள் தொகு

நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
வடக்கு அயர்லாந்து 8 மார்ச் 1973 வடக்கு அயர்லாந்து தனி நாடாக இருப்பதா அல்லது ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருப்பதா எனக் குறித்து நடந்த பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் 98.9% மக்கள், வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பது என முடிவு எடுத்தனர்.

தனி நாடு வேண்டாம் எனக் கூறி ஐக்கிய இராச்சியத்தில் இணைந்தவைகள் தொகு

நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  Scotland 18 செப்டம்பர் 2014 ஸ்காட்லாந்து அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றம் இன்றி, பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவுடன், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைவது என தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் மேலாண்மையை மறுக்காத வேற்று நாட்டின் பகுதிகள் தொகு

நாடு நாள் ஆண்டு குறிப்புகள்
  Hong Kong 30 சூன் 1997 1984 சீனா - பிரிட்டன் உடன்படிக்கையின் படி, ஹாங்காங் தீவை, பிரிட்டன் 1 சூலை 1997இல் சீனாவிற்கு வழங்கியது.

வரைபடம் தொகு

 

மேற்கோள்கள் தொகு

  1. "United Nations Member States". Un.org. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.