பேச்சு:ஆண் உறுப்புரசல்

இந்த பக்கத்தை சுய இன்பம் பக்கத்துடன் இனைத்துவிடலாம். --அராபத்* عرفات 03:36, 5 மே 2010 (UTC)Reply

ஆம், நகர்த்தலாம். இது இளவயது ஆண்களின் பழக்கம் எனக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இப்பழக்கம் கூடிய வயதுள்ள ஆண்களிடமும் உண்டு. இது போன்ற அறிவியல், மருத்துவக் கட்டுரைகளில் சொந்த விவரிப்பைத் தவிர்த்து நம்பத்தகுந்த உசாத்துணைகள் (ஆங்கில விக்கிப்பீடியா, மருத்துவ நூல்கள்) போன்றவற்றை முன்வைத்து எழுதுவது நன்று--ரவி 01:56, 6 மே 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆண்_உறுப்புரசல்&oldid=520106" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆண் உறுப்புரசல்" page.