பேச்சு:திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 21 செப்டம்பர் 2019
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


21 செப்டம்பர் 2019 தொகு

21 செப்டம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டது. இரவு நேரமாகிவிட்டதால் புகைப்படத்தை விளக்கொளியில் மட்டுமே எடுக்க முடிந்தது. வாய்ப்பிருப்பின் பின்னர் பகலில் தெளிவான புகைப்படம் எடுத்து பின்னர் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:37, 5 அக்டோபர் 2019 (UTC)Reply

Return to "திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்" page.