மள்ளாலி அருவி

மள்ளாலி அருவி (Mallalli Falls) கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இவ்வருவியின் முக்கிய நீர் மூலம் குமாரதாரா ஆறாகும்.[1]  குக்கி சுப்பிரமணியா வழியாகச் செல்லும் குமாரதாரா, உப்பினன்கடியில் நேத்திராவதி ஆற்றில் இணைகிறது. பின்னர், மங்களூரில் அரபிக் கடலில் கலக்கிறது.

மள்ளாலி அருவி
அருவி
மள்ளாலி அருவி is located in கருநாடகம்
மள்ளாலி அருவி
மள்ளாலி அருவி
கர்நாடகத்தில் அருவியின் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 12°36′N 75°52′E / 12.6°N 75.87°E / 12.6; 75.87
நாடு India
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்குடகு
மொழிகள்
 • அரச ஏற்பு பெற்றதுகொடவா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மள்ளாலி_அருவி&oldid=3449481" இலிருந்து மீள்விக்கப்பட்டது