மாஜ்ஹா( Majha, Punjabi: ਮਾਝਾ (Gurmukhi), ماجھا (ஷாமுகி); Mājhā) என்பது பஞ்சாபின் ஒரு வட்டாரமாகும். இதன் எல்லைகளாக நீர் நிலைகளான[note 1] பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு போன்றவற்றின் இடையில் வடமுனையாக ஜீலம் ஆற்றின் விரிவுவரை உள்ளது.[1] மாஜ்ஹாவுக்குள் அடங்கிய பகுதிகளாக பரி டோப் ( பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறு ஆகியவற்றுக்குள் அடங்கிய பகுதி), ரிச்சா டோப் ( ராவி ஆறு மற்றும் செனாப் ஆறு ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதி), போன்றவையும் ஜீச் டோப் பகுதியின் ஒரு சிறிய பகுதியும் ( ஜீலம் மற்றும் செனாப் ஆறு களுக்கு இடைபட்ட பகுதி).[2] மாஜ்ஹா வட்டாரம் பஞ்சாப் பகுதியின் இதயம் போன்ற பகுதியில் உள்ளது. மாஜ்ஹா "Mājhā" (ਮਾਝਾ) அல்லது "Mānjhā" (ਮਾਂਝਾ) என்ற சொல்லின் பொருள் "மையம்" அல்லது "மையத்தில் உள்ள இடம்" என பொருள் தரக்கூடியது. இந்த வட்டார மக்களினத்தவர் மாஜ்ஹா என அழைக்கப்படுகின்றனர்.

1947 ஆண்டைய வரைபடம் காட்டும் பஞ்சாப் வட்டாரத்தின் வேறுபட்ட பகுதிகள்

மாஜ்ஹா வட்டாரத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள் தொகு

 
பஞ்சாப் வட்டார மொழிகள்

மாஜ்ஹா வட்டாரத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள்:[1]

சுற்றுலாத் தலங்கள் தொகு

படவரிசை தொகு

குறிப்புகள் தொகு

  1. The left/right bank of a river is determined by looking in the direction of flow of the river (facing downstream).

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Grover, Parminder Singh (2011). Discover Punjab: Attractions of Punjab. Parminder Singh Grover. p. 179.
  2. Kakshi, S.R.; Pathak, Rashmi; Pathak, S.R.Bakshi R. (2007-01-01). Punjab Through the Ages. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-738-1. பார்க்கப்பட்ட நாள் 12 June 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஜ்ஹா&oldid=2727003" இலிருந்து மீள்விக்கப்பட்டது