மிரேலா காபேரோ

மிரெலா கபெரோ கார்சியா (ஆங்கில மொழி: Mirela Cabero García) (பிறப்பு: 31 சூலை 1990) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு சூலை திங்கள் 31 ஆம் தேதி பிறந்தார். இவர் பரப்பிசை மற்றும் ரிதம் அண்ட் புளூஸ் ஆகிய இசைவகைகளில் 2004 ஆம் ஆண்டு முதல் பாடி வருகிறார். இவரது முன்னோடி சியோசியாள், பாசுதோரா சொலேர் ஆவார்கள்.[1]

மிரேலா காபேரோ
இயற்பெயர்மிரெலா கபெரோ கார்சியா
பிறப்புசூலை 31, 1990 (1990-07-31) (அகவை 33)
பிறப்பிடம்ஆரஞ்சுஸ், எசுப்பானியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)பாடகி, நடிகை
இசைக்கருவி(கள்)குரல்
இசைத்துறையில்2004–இன்று வரை
இணையதளம்Mirela MySpace site

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-31. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரேலா_காபேரோ&oldid=3567657" இலிருந்து மீள்விக்கப்பட்டது