மீன்பிடி தொழில் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு மீன்பிடி தொழில் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் 2005 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது.[1]

மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி தொகு

100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.

நாடு மீன்பிடி மீன்வளர்ப்பு மொத்தம்
  Algeria 126,259 368 126,627
  Angola 240,000 240,000
  Argentina 931,472 2,430 933,902
  Australia 245,935 47,087 293,022
  Bangladesh 1,333,866 882,091 2,215,957
  Brazil 750,283 257,783 1,008,066
  Cambodia 384,000 26,000 410,000
  Canada 1,080,982 154,083 1,235,065
  Chile 4,330,325 698,214 5,028,539
  People's Republic of China 17,053,191 32,414,084 49,467,275
  Colombia 121,000 60,072 181,072
  Congo, Democratic Republic of the 220,000 2,965 222,965
  Denmark 910,613 39,012 949,625
  Ecuador 407,723 78,300 486,023
  Egypt 349,553 539,748 889,301
  France 574,358 258,435 832,793
  Germany 285,668 44,685 330,353
  Ghana 392,274 1,154 393,428
  Greece 92,738 106,208 198,946
  Greenland 216,302 216,302
  Hong Kong 161,964 4,130 166,094
  Iceland 1,661,031 8,256 1,669,287
  India 3,481,136 2,837,751 6,318,887
  Indonesia 4,381,260 1,197,109 5,578,369
  Iran 410,558 117,354 527,912
  Ireland 262,532 60,050 322,582
  Italy 298,373 180,943 479,316
  Japan 4,072,895 746,221 4,819,116
  Kenya 148,124 1,047 149,171
  North Korea 205,000 63,700 268,700
  South Korea 1,639,069 436,232 2,075,301
  Latvia 150,618 542 151,160
  Lithuania 139,785 2,013 141,798
  Madagascar 136,400 8,500 144,900
  Malaysia 1,214,183 175,834 1,390,017
  Mauritania 247,577 247,577
  Mexico 1,304,830 117,514 1,422,344
  Morocco 932,704 2,257 934,961
  Myanmar 1,742,956 474,510 2,217,466
  Namibia 552,695 50 552,745
  Netherlands 549,208 68,175 617,383
  New Zealand 535,394 105,301 640,695
  Nigeria 523,182 56,355 579,537
  Norway 2,392,934 656,636 3,049,570
  Oman 150,571 173 150,744
  Pakistan 434,473 80,622 515,095
  Panama 214,737 8,019 222,756
  Papua New Guinea 250,280 250,280
  Peru 9,388,662 27,468 9,416,130
  Philippines 2,246,352 557,251 2,803,603
  Poland 156,247 36,607 192,854
  Portugal 211,757 6,485 218,242
  Russian Federation 3,190,946 114,752 3,305,698
  Senegal 405,070 193 405,263
  Seychelles 106,555 772 107,327
  Sierra Leone 145,993 145,993
  South Africa 817,608 3,142 820,750
  Spain 848,803 221,927 1,070,730
  Sri Lanka 161,960 1,724 163,684
  Sweden 256,359 5,880 262,239
  Taiwan 1,017,243 304,756 1,321,999
  Tanzania 347,800 11 347,811
  Thailand 2,599,387 1,144,011 3,743,398
  Tunisia 109,117 2,665 111,782
  Turkey 426,496 119,177 545,673
  Uganda 416,758 10,817 427,575
  Ukraine 244,943 28,745 273,688
  UK 669,458 172,813 842,271
  USA 4,888,621 471,958 5,360,579
  Uruguay 125,906 47 125,953
  Vanuatu 151,079 1 151,080
  Venezuela 470,000 22,210 492,210
  Vietnam 1,929,900 1,437,300 3,367,200
  Yemen 263,000 263,000
Other 9,685,851 786,993 14,917,378
Total 93,253,346 48,149,792 141,403,138

நீர்த் தாவரங்கள் தொகு

நீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.

நாடு மீன்பிடி மீன்வளர்ப்பு மொத்தம்
  Chile 409,851 15,492 425,343
  China 308,380 10,855,295 11,163,675
  Indonesia 7,730 910,636 918,366
  Japan 104,893 507,742 612,635
  North Korea 444,295 444,295
  South Korea 15,212 621,154 636,366
  Philippines 298 1,338,597 1,338,895
Other 459,439 96,761 556,200
Total 1,305,803 14,789,972 16,095,775

உசாத்துணை தொகு

  1. Fisheries and Aquaculture 2005 statistics.

வெளி இணைப்புகள் தொகு