வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான முக்கிய நாள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான முக்கிய நாள் பற்றிய குறிப்புகளை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது மாதத்தின் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
காப்பகம் தொகு
மே தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/மே
- மே 7 - வீரபாண்டி மாரியம்மன் பொங்கல்
- மே 13 - அட்சய திருதியை
- மே 14 - சபரிமலை 8ம் நாள் நடை திறப்பு
- மே 15 - ஆதிசங்கரர் ஜெயந்தி
- மே 20 - காஞ்சிப் பெரியவர் பிறந்தநாள்
- மே 21 - காரைக்குடி கொப்புடை அம்மன் தேர்
- மே 23 - நரசிம்ம ஜெயந்தி
- மே 24 - வைகாசி விசாகம், பழநி முருகன் தேர், ஆதிசங்கரர் நினைவு நாள்
- மே 25 - மதுரை கூடலழகர் தேர்
ஜூன் தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/ஜூன்
- ஜூன் 1 - திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
- ஜூன் 14 - சபரிமலையில் 6 நாள் நடை திறப்பு
- ஜூன் 17 - திருக்கோளக்குடி சிவன் திருக்கல்யாணம்
- ஜூன் 18 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குடம்
- ஜூன் 21 - திருக்கோக்குடி சிவன் தேர்
- ஜூன் 22 - திருநெல்வேலி நெல்லையப்பர் தேர்
- ஜூன் 23 - சாத்தூர் வெங்கடேச பெருமாள் தேர்
- ஜூன் 25 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர்
- ஜூன் 26 - திருத்தங்கல் நாராயணப் பெருமாள் தேர்
- ஜூன் 29 - குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை
ஜூலை தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/ஜூலை
- ஜூலை 4 - விவேகானந்தர் நினைவு நாள்
- ஜூலை 13 - சிதம்பரம் நடராஜர் தேர்
- ஜூலை 14 - ஆனி உத்திரம்
- ஜூலை 16 - தட்சிணயண புண்ணிய காலம், சபரிமலையில் 6 நாள் நடைதிறப்பு
- ஜூலை 20 - சங்கரன் கோவில் கோமதியம்மன் தேர்
- ஜூலை 22 - அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தேர்
- ஜூலை 31 - திருத்தணி முருகன் தெப்பம்
ஆகஸ்ட் தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/ஆகஸ்ட்
- ஆகஸ்ட் 3 - ஆடிப்பெருக்கு
- ஆகஸ்ட் 6 - ஆடி அம்மாவாசை
- ஆகஸ்ட் 9 - ஆடிப் பூரம், வில்லிப்புத்தூர் ஆண்டாள் தேர்
- ஆகஸ்ட் 11 - கருட பஞ்சமி
- ஆகஸ்ட் 16 - வரலட்சுமி விரதம்
- ஆகஸ்ட் 20 - ஆவணி அவிட்டம்
- ஆகஸ்ட் 24 - மகா சங்கடஹர சதுர்த்தி
- ஆகஸ்ட் 28 - கிருஷ்ண ஜெயந்தி
செப்டெம்பர் தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/செப்டெம்பர்
- செப்டெம்பர் 4 - திருச்செந்தூர், பெருவயல் முருகன் தேர்
- செப்டெம்பர் 7 - தேவகோட்டை விநாயகர் திருக்கல்யாணம்
- செப்டெம்பர் 9 - விநாயகர் சதுர்த்தி
- செப்டெம்பர் 14 - சபரிமலையில் 8 நாள் நடைதிறப்பு
- செப்டெம்பர் 15 - விருதுநகர் சொக்கநாதர் தேர்
- செப்டெம்பர் 16 - ஓணம்
- செப்டெம்பர் 20 - மகாளய பட்சம் ஆரம்பம்
- செப்டெம்பர் 21 - திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
அக்டோபர் தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/அக்டோபர்
- அக்டோபர் 4 - மகாள அம்மாவாசை
- அக்டோபர் 5 - நவராத்திரி ஆரம்பம்
- அக்டோபர் 12 - திருப்பதி ஏழுமலையான் தேர்
- அக்டோபர் 13 - சரஸ்வதி பூசை
- அக்டோபர் 14 - விஜயதசமி
- அக்டோபர் 16 - சபரிமலையில் 6 நாள் நடைதிறப்பு
- அக்டோபர் 18 - சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
நவம்பர் தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/நவம்பர்
- நவம்பர் 2 - தீபாவளி
- நவம்பர் 8 - கந்த சஷ்டி
- நவம்பர் 15 - சபரிமலையில் 42 நாள் நடைதிறப்பு
- நவம்பர் 16 - திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்
- நவம்பர் 17 - திருக்கார்த்திகை
- நவம்பர் 18 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
- நவம்பர் 23 - குச்சனூர் சனிஸ்வரன் ஆராதனை
- நவம்பர் 25 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
டிசம்பர் தொகு
வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/டிசம்பர்
- டிசம்பர் 2 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
- டிசம்பர் 7 - திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
- டிசம்பர் 9 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
- டிசம்பர் 13 - குற்றாலம் சிவன் தேர்
- டிசம்பர் 16 - மார்கழி பூசை ஆரம்பம்
- டிசம்பர் 17 - சிதம்பரம் கோவில் தேர்
- டிசம்பர் 18 - ஆருத்ரா தரிசனம்
- டிசம்பர் 28 - குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை