வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/அக்டோபர்

  • அக்டோபர் 4 - மகாள அம்மாவாசை
  • அக்டோபர் 5 - நவராத்திரி ஆரம்பம்
  • அக்டோபர் 12 - திருப்பதி ஏழுமலையான் தேர்
  • அக்டோபர் 13 - சரஸ்வதி பூசை
  • அக்டோபர் 14 - விஜயதசமி
  • அக்டோபர் 16 - சபரிமலையில் 6 நாள் நடைதிறப்பு
  • அக்டோபர் 18 - சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்