வாய்ச்சொல்லில் வீரனடி

விசு இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாய்ச்சொல்லில் வீரனடி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சாதனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வாய்ச்சொல்லில் வீரனடி
இயக்கம்விசு
தயாரிப்புகே. எஸ். ஸ்ரீநிவாசன்
வாசன் பிரதர்ஸ்
எஸ். சிவராமன்
இசைவிஜயானந்த்
நடிப்புவிசு
சாதனா
வெளியீடுசெப்டம்பர் 21, 1984
நீளம்3893 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ச்சொல்லில்_வீரனடி&oldid=3948112" இலிருந்து மீள்விக்கப்பட்டது