வார்ப்புரு:Malaysian general election parliament results, 2013

[உரை] – [தொகு]
மலேசியாவில் 2013 மே 5 இல் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்
கட்சி (கூட்டணி) வாக்குகள் வாக்கு % இடங்கள் வாக்கு % +/–
தேசிய முன்னணி BN 5,237,699 47.38 133 59.91 7*
அம்னோ UMNO 3,252,484 29.42 88 39.64 9
மலேசிய சீனர் சங்கம் MCA 867,851 7.85 7 3.15 8
மலேசிய இந்திய காங்கிரசு MIC 286,629 2.59 4 1.80 1
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி PBB 232,390 2.10 14 6.31
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி Gerakan 191,019 1.73 1 0.45 1
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி SUPP 133,603 1.21 1 0.45 5
ஐக்கிய சபா கட்சி PBS 74,959 0.68 4 1.80 1
சரவாக் மக்கள் கட்சி PRS 59,540 0.54 6 2.70
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி SPDP 55,505 0.50 4 1.80
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு UPKO 53,584 0.48 3 1.35 1
Liberal Democratic Party LDP 13,138 0.12 0 0.00 1
ஐக்கிய சபா மக்கள் கட்சி PBRS 9,467 0.09 1 0.45
மக்கள் முற்போக்குக் கட்சி PPP 7,530 0.07 0 0.00
மக்கள் கூட்டணி PR 5,623,984 50.87 89 40.09 7
மக்கள் நீதிக் கட்சி PKR 2,254,328 20.39 30 13.51 1
ஜனநாயக செயல் கட்சி DAP 1,736,267 15.71 38 17.12 10
மலேசிய இஸ்லாமிய கட்சி PAS 1,633,389 14.78 21 9.46 2
மாநில சீர்திருத்தக் கட்சி STAR 45,386 0.41 0 0.00
அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி Berjasa 31,835 0.29 0 0.00
சரவாக் தொழிலாளர் கட்சி SWP 15,630 0.14 0 0.00
சபா முற்போக்கு கட்சி[a] SAPP 10,099 0.09 0 0.00 2
Love Malaysia Party PCM 2,129 0.02 0 0.00
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி KITA 623 0.01 0 0.00
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி பெர்சமா 257 0.00 0 0.00
சுயேட்சைகள் IND 86,935 0.79 0 0.00
செல்லுபடியான வாக்குகள் 11,054,577
பழுதடைந்த வாக்குகள்|202,570
மொத்த வாக்குகள் (84.84%) 11,257,147 100.0 222 100.0
வாக்களிக்காதோர் 2,010,855
பதிவு செய்த வாக்காளர்கள் 13,268,002
சாதாரண வாக்காளர்கள் 12,885,434
தொடக்க வாக்காளர்கள் 235,826
அஞ்சல் வாக்குகள் 146,742
வாக்கு வயது (21 இற்கும் மேற்பட்டோர்) 17,883,697
மலேசிய மக்கள் தொகை 29,628,392

மூலம்: Election Commission of Malaysia
மூலம்: Nohlen et al. [1]

  1. 2008 தேர்தலின் பின்னர் சபா முற்போக்கு கட்சி தேசிய முன்னனியில் இருந்து விலகியதனால், 2 மேலதிக இடங்கள் இழப்பு ஏற்பட்டது.