வி. எஸ். ராஜி

வி. எஸ். இராஜி (V. S. Raji)(பிறப்பு 05 மார்ச் 1963) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் உறுப்பினரும் ஆவார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் வேட்டக்காரகுப்பம் பகுதியினைச் சேர்ந்த, இவர் செய்யூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார். இத்தொகுதி பட்டியலினத்தவருக்கான தொகுதியாகும். இராஜி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._ராஜி&oldid=3702023" இலிருந்து மீள்விக்கப்பட்டது