1958 உலகக்கோப்பை காற்பந்து

1958 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1958 பிஃபா உலகக்கோப்பை (1958 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஐந்தாவது பதிப்பாகும். இப்போட்டிகள் 1958 சூன் 8 முதல் சூன் 29 வரை சுவீடனில் நடைபெற்றன. நோர்டிக் நாடு ஒன்றில் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். இறுதிப் போட்டியில் பிரேசில் அணி 5–2 என்ற கணக்கில் சுவீடனை வென்று தனது முதலாவது உலகக்கோப்பையைப் பெற்றுக் கொண்டது. இச்சுற்றுப் போட்டியிலேயே 17-அகவை கொண்ட பெலே தனது முதலாவது உலகக்கோப்பை போட்டியில் பங்குபற்றினார். வேல்சு, வட அயர்லாந்து, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடின. வேல்சு அணி இதற்குப் பின்னர் 2022 உலகக்கோப்பைப் போட்டிகளிலேயே பங்குபற்றியது.

1958 பிஃபா உலகக்கோப்பை
FIFA World Cup
Sverige 1958
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுSweden
நாட்கள்8–29 சூன்
அணிகள்16 (3 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)12 (12 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் Brazil (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் Sweden
மூன்றாம் இடம் France
நான்காம் இடம் West Germany
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்35
எடுக்கப்பட்ட கோல்கள்126 (3.6 /ஆட்டம்)
பார்வையாளர்கள்8,19,810 (23,423/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)பிரான்சு யசுட் பொன்டெயின் (13 கோல்கள்)
சிறந்த இளம் ஆட்டக்காரர்பிரேசில் பெலே
1954
1962

தகுதி பெற்ற அணிகள் தொகு

பின்வரும் 16 அணிகள் இச்சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன:

ஆசியா (0)

  • எந்த அணியும் தகுதி பெறவில்லை

ஆப்பிரிக்கா (0)

  • எந்த அணியும் தகுதி பெறவில்லை

வட அமெரிக்கா, கரிபியன் (1)

தென்னமெரிக்கா (3)

ஐரோப்பா (12)

 
தகுதி பெற்ற அணிகள்

குழு நிலை தொகு

குழு 1 தொகு

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1   மேற்கு செருமனி 3 1 2 0 7 5 1.400 4 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2   வட அயர்லாந்து 3 1 1 1 4 5 0.800 3
3   செக்கோசிலோவாக்கியா 3 1 1 1 8 4 2.000 3
4   அர்கெந்தீனா 3 1 0 2 5 10 0.500 2
மூலம்: FIFA
  • இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது.

அர்கெந்தீனா  1–3  மேற்கு செருமனி
கொர்பாட்டா   3' அறிக்கை ரான்   32'79'
சீலர்   42'
மால்மோ விளையாட்டரங்கு, மால்மோ
பார்வையாளர்கள்: 31,156
நடுவர்: ரெசினால்ட் லீஃப் (இங்கிலாந்து)

வட அயர்லாந்து  1–0  செக்கோசிலோவாக்கியா
குசு   21' அறிக்கை
ஓர்யன்சு விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 10,647
நடுவர்: பிரிட்சு சைப்பெல்ட் (ஆஸ்திரியா)

மேற்கு செருமனி  2–2  செக்கோசிலோவாக்கியா
சாஃபர்   60'
ரான்   71'
அறிக்கை துவோராக்   24' (தண்ட உதை)
சிக்கான்   42'
ஒலிம்பியா
பார்வையாளர்கள்: 25,000
நடுவர்: ஆர்தர் எல்லிசு (இங்கிலாந்து)

அர்கெந்தீனா  3–1  வட அயர்லாந்து
கொர்பாட்டா   37' (தண்ட உதை)
மெனென்டசு   56'
அவியோ   60'
அறிக்கை மெக்பார்லண்ட்   4'
ஒர்யான்சு விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 14,174
நடுவர்: இசுட்டென் அழ்நர் (சுவீடன்)

மேற்கு செருமனி  2–2  வட அயர்லாந்து
ரான்   20'
சீலர்   78'
அறிக்கை மெக்பார்லண்ட்   18'60'
மால்மோ விளையாட்டரங்கு, மால்மோ
பார்வையாளர்கள்: 21,990
நடுவர்: யோக்கிம் காம்பொசு (போர்த்துகல்)

செக்கோசிலோவாக்கியா  6–1  அர்கெந்தீனா
துவோரக்   8'
சிக்கான்   17'40'
பியூரெசில்   69'
ஒவோர்க்கா   82'89'
அறிக்கை கொர்பாட்டா   65' (தண்ட உதை)
ஒலிம்பியா
பார்வையாளர்கள்: 16,418
நடுவர்: ஆர்தர் எல்லிசு (இங்கிலாந்து)

மிகைநிலை ஆட்டம் தொகு

வட அயர்லாந்து  2–1 (கூ.நே)  செக்கோசிலோவாக்கியா
மெக்பார்லண்ட்   44'97' அறிக்கை சிக்கான்   18'
மால்மோ விளையாட்டரங்கு, மால்மோ
பார்வையாளர்கள்: 6,196
நடுவர்: மொரிசு குஇகி (பிரான்சு)

குழு 2 தொகு

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1   பிரான்சு 3 2 0 1 11 7 1.571 4 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2   யுகோசுலாவியா 3 1 2 0 7 6 1.167 4
3   பரகுவை 3 1 1 1 9 12 0.750 3
4   இசுக்காட்லாந்து 3 0 1 2 4 6 0.667 1
மூலம்: FIFA
  • இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது.

பிரான்சு  7–3  பரகுவை
பொன்டெயின்   24'30'67'
பியந்தோனி   52'
விசுனியெசுக்கி   61'
கோப்பா   70'
வின்சென்ட்   83'
அறிக்கை அமெரில்லா   20'44' (தண்ட உதை)
ரொமேரோ   50'
பார்வையாளர்கள்: 16,518
நடுவர்: யுவான் கரே (எசுப்பானியா)

யுகோசுலாவியா  1–1  SCO
பெத்தக்கோவிச்   6' அறிக்கை மறி   49'
அரோசுவாலென்
பார்வையாளர்கள்: 9,591
நடுவர்: ரேமண்ட் விசுலிங் (சுவிட்சர்லாந்து)

யுகோசுலாவியா  3–2  பிரான்சு
பெத்தக்கோவிச்   16'
வெசெலினோவிச்   63'88'
அறிக்கை பொன்டெயின்   4'85'
அரோசுவாலென்
பார்வையாளர்கள்: 12,217
நடுவர்: பெஞ்சமின் கிரிபித்சு (வேல்சு)

பரகுவை  3–2  SCO
அகுவேரோ   4'
ரே   45'
பரோடி   73'
அறிக்கை மூடி   24'
கொலின்சு   74'
நியா பூங்கா
பார்வையாளர்கள்: 11,665
நடுவர்: வின்சென்சோ ஒர்லாண்டினி (இத்தாலி)

பிரான்சு  2–1  SCO
கோப்பா   22'
பொன்டெயின்   44'
அறிக்கை பையர்டு   58'
எய்ரவாலன்
பார்வையாளர்கள்: 13,554
நடுவர்: யுவான் புரொசி (அர்கெதீனா)

பரகுவை  3–3  யுகோசுலாவியா
பரோடி   20'
அகுவேரோ   52'
ரொமேரோ   80'
அறிக்கை ஒங்ஞானோவிச்   18'
வெசெலினோவிச்   21'
ராஜ்கோவ்   73'
துனவாலென்
பார்வையாளர்கள்: 13,103
நடுவர்: மார்ட்டின் மக்கோ (செக்கோசிலோவாக்கியா)

குழு 3 தொகு

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1   சுவீடன் 3 2 1 0 5 1 5.000 5 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2   வேல்சு 3 0 3 0 2 2 1.000 3
3   அங்கேரி 3 1 1 1 6 3 2.000 3
4   மெக்சிக்கோ 3 0 1 2 1 8 0.125 1
மூலம்: பிஃபா
  • இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

சுவீடன்  3–0  மெக்சிக்கோ
சிமன்சன்   17'64'
லைடோம்   57' (தண்ட உதை)
அறிக்கை
ராசுண்டா விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 34,107
நடுவர்: நிக்கொலாய் லத்தீசெவ் (சோவியத் ஒன்றியம்)

அங்கேரி  1–1  வேல்சு
பொசுச்சிக்   5' அறிக்கை யோன் சார்லசு   27'
செர்ன்வாலென்
பார்வையாளர்கள்: 15,343
நடுவர்: ஒசே கோடிசால் (உருகுவை)

மெக்சிக்கோ  1–1  வேல்சு
பெல்மொண்டே   89' அறிக்கை ஆல்சர்ச்   32'
ராசுண்டா விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 15,150
நடுவர்: லியோ லெமெசிக் (யுகோசுலாவியா)

சுவீடன்  2–1  அங்கேரி
அம்ரின்   34'55' அறிக்கை டிச்சி   77'
ராசுண்டா விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 38,850
நடுவர்: சாக் மோவாட் (இசுகொட்லாந்து)

சுவீடன்  0–0  வேல்சு
அறிக்கை
ராசுண்டா விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 30,287
நடுவர்: லூசியன் நஃபெல் (பெல்சியம்)

அங்கேரி  4–0  மெக்சிக்கோ
டிச்சி   19'46'
சாண்டோர்   54'
பென்சிக்சு   69'
அறிக்கை
செர்ன்வாலென்
பார்வையாளர்கள்: 13,300
நடுவர்: ஆர்னி எரிக்சன் (பின்லாந்து)

மிகைநிலை ஆட்டம் தொகு

வேல்சு  2–1  அங்கேரி
ஆல்சர்ச்   55'
மெட்வின்   76'
அறிக்கை டிச்சி   33'
ராசுண்டா விளையாட்டரஙக்ம்
பார்வையாளர்கள்: 2,823
நடுவர்: நிக்கொலாய் லத்தீசெவ் (சோவியத் ஒன்றியம்)

குழு 4 தொகு

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1   பிரேசில் 3 2 1 0 5 0 5 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2   சோவியத் ஒன்றியம் 3 1 1 1 4 4 1.000 3
3   இங்கிலாந்து 3 0 3 0 4 4 1.000 3
4   ஆஸ்திரியா 3 0 1 2 2 7 0.286 1
மூலம்: பிஃபா
  • இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

பிரேசில்  3–0  ஆஸ்திரியா
அல்தாஃபினி   37'85'
சந்தோசு   50'
அறிக்கை
ரிம்மர்சுவாலென்
பார்வையாளர்கள்: 17,778
நடுவர்: மோரிசு கைக் (பிரான்சு)

சோவியத் ஒன்றியம்  2–2  இங்கிலாந்து
சிமன்யான்   13'
அ. இவானொவ்   56'
அறிக்கை கெவன்   66'
பின்னி   85' (தண்ட உதை)
உல்லெவி
பார்வையாளர்கள்: 49,348
நடுவர்: இசுத்வான் சோல்ட் (அங்கேரி)

பிரேசில்  0–0  இங்கிலாந்து
அறிக்கை
உல்லெவி
பார்வையாளர்கள்: 40,895
நடுவர்: அல்பர்ட் தூசு (மேற்கு செருமனி)

சோவியத் ஒன்றியம்  2–0  ஆஸ்திரியா
இலீன்   15'
வ. இவானொவ்   62'
அறிக்கை
ரியாவாலென்
பார்வையாளர்கள்: 21,239
நடுவர்: கார்ல் சோசென்சென் (டென்மார்க்)

இங்கிலாந்து  2–2  ஆஸ்திரியா
ஐன்சு   56'
கெவன்   74'
அறிக்கை கொல்லர்   15'
கோர்னர்   71'
ரியாவாலென்
பார்வையாளர்கள்: 15,872
நடுவர்: சான் புரொங்கோசுட் (நெதர்லாந்து)

பிரேசில்  2–0  சோவியத் ஒன்றியம்
வவா   3'77' அறிக்கை
உல்லெவி, கோத்தென்பர்க்
பார்வையாளர்கள்: 50,928
நடுவர்: மோரிசு கைக் (பிரான்சு)

மிகைநிலை ஆட்டம் தொகு

சோவியத் ஒன்றியம்  1–0  இங்கிலாந்து
இலீன்   69' அறிக்கை
உல்லெவி
பார்வையாளர்கள்: 23,182
நடுவர்: அல்பர்ட் துசு (மேற்கு செருமனி)

வெளியேற்ற நிலை தொகு

கட்டம் தொகு

காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
19 சூன்        
   பிரேசில்  1
24 சூன்
   வேல்சு  0  
   பிரேசில்  5
19 சூன்
       பிரான்சு  2  
   பிரான்சு  4
29 சூன்
   வட அயர்லாந்து  0  
   பிரேசில்  5
19 சூன்    
     சுவீடன்  2
   சுவீடன்  2
24 சூன்
   சோவியத் ஒன்றியம்  0  
   சுவீடன்  3 மூன்றாவது இடத்தில்
19 சூன்
       மேற்கு செருமனி  1   28 சூன்
   மேற்கு செருமனி  1
   பிரான்சு  6
   யுகோசுலாவியா  0  
   மேற்கு செருமனி  3
 


காலிறுதிகள் தொகு

பிரேசில்  1–0  வேல்சு
பெலே   66' அறிக்கை
உல்லெவி
பார்வையாளர்கள்: 25,923
நடுவர்: பிரிட்சு சைபெல்ட் (ஆத்திரியா)

பிரான்சு  4–0  வட அயர்லாந்து
விசினியெசுக்கி   44'
பொண்டெயின்   55'63'
பியந்தோனி   68'
அறிக்கை
நியா பார்க்கென்
பார்வையாளர்கள்: 11,800
நடுவர்: யுவான் கராய் (எசுப்பானியா)

சுவீடன்  2–0  சோவியத் ஒன்றியம்
அம்ரின்   49'
சிமொன்சன்   88'
அறிக்கை
ராசுண்டா விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 31,900
நடுவர்: ரெசினால்டு லீஃப் (இங்கிலாந்து)

மேற்கு செருமனி  1–0  யுகோசுலாவியா
ரான்   12' அறிக்கை
மால்மோ விளையாட்டரங்கம், மால்மோ
பார்வையாளர்கள்: 20,055
நடுவர்: ரேமண்ட் விசுலிங் (சுவிட்சர்லாந்து]])

அரையிறுதிகள் தொகு

பிரேசில்  5–2  பிரான்சு
வவா   2'
டீடி   39'
பெலே   52'64'75'
அறிக்கை பொண்டெயின்   9'
பியந்தோனி   83'
ராசுண்டா விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 27,100
நடுவர்: பெஞ்சமின் கிரிபித்சு (வேல்சு)

சுவீடன்  3–1  மேற்கு செருமனி
இசுக்கொக்லண்ட்   32'
கிரென்   81'
ஆம்ரின்   88'
அறிக்கை சாஃபர்   24'
உல்லெவி
பார்வையாளர்கள்: 49,471
நடுவர்: இசுத்வான் சோட் (அங்கேரி)

மூன்றாம் இடம் தொகு

பிரான்சு  6–3  மேற்கு செருமனி
பொண்டெயின்   16'36'78'89'
கோப்பா   27' (தண்ட உதை)
டூயிசு   50'
அறிக்கை சியெசுலார்ச்சிக்   18'
ரான்   52'
சாஃபர்   84'
உல்லெவி
பார்வையாளர்கள்: 32,483
நடுவர்: யுவான் புரொசி (அர்கெந்தீனா)

இறுதி தொகு

பிரேசில்  5–2  சுவீடன்
வவா   9'32'
பெலே   55'90'
சகால்லோ   68'
அறிக்கை லைடோம்   4'
சிமன்சன்   80'
ராசுண்டா விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 49,737
நடுவர்: மோரிசு கைக் (பிரான்சு)

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1958_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=3610278" இலிருந்து மீள்விக்கப்பட்டது