2022 சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் பெண்கள் பிரிவு

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44th Chess Olympiad) 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஆகத்து மாதம் 10 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.[1] உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் உலக நிறுவனமான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இப்போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியது.

1927 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 43 சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 18 தங்கம் 1 வெள்ளிப்பதக்கம் என சோவியத் ஒன்றியம் முதல் இடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாகப் பிரிந்த உருசியா 8 தங்கம் , 3 வெள்ளி, 3 வெண்கலம் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியா 11 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் 75 கிராண்டுமாசுட்டர்கள் இருக்கின்றனர்.

போட்டிகள் தொகு

சுவிசு முறைமையில் போட்டிகள் நடத்தப்பட்டது. திறவுநிலை மற்றும் பெண்கள் போட்டி என இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. ஆட்டத்திற்கான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாக இருந்தது. 40 ஆவது நகர்வுக்குப் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் நேர அதிகரிப்பு ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் என்ற முறையில் வீரர்களின் ஆட்டம் அமைந்தது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்பட்டது. ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடினர். ஒரு வீரர் ஓய்வில் இருந்தார். 11 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் ஈட்டும் அணி ஒலிம்பியாடு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.[2]

பெண்கள் போட்டி தொகு

பெண்களுக்கான போட்டியில் 160 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 162 அணிகள் பங்கேற்று விளையாடின. நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளை களமிறக்கியது.

போட்டி நடைபெற்ற நாட்களும் சுற்றுகளும் தொகு

சூலை/ஆகத்து 29
வெள்ளி
30
சனி
31
ஞாயிறு
1
திங்கள்
2
செவ்வாய்
3
புதன்
4
வியாழன்
5
வெள்ளி
6
சனி
7
ஞாயிறு
8
திங்கள்
9
செவ்வாய்
சுற்று 1 2 3 4 5 6 ஓய்வு 7 8 9 10 11

அணிகள் மற்றும் புள்ளிகள் தொகு

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் அணி வீரர்களின் சராசரி எலோ புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அணிகள் ஈட்டும் புள்ளிகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 11 சுற்றுகளின் முடிவில் அணிகள் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் (பெண்கள்)

எண்
நாடு அணி
சராசரி
எலோ
புள்ளி
சு
1
சு
2
சு
3
சு
4
சு
5
சு
6
சு
7
சு
8
சு
9
சு
10
சு
11
மு
டி
வு
1   இந்தியா 2486 4 3 3 2 1 3
2   உக்ரைன் 2478 4 3 4 2 2 2 2 3 1
3   சியார்சியா 2475 4 3 3 1 2 2 3 2
4   போலந்து 2423 4 3 4 2 3 2 1 6
5   பிரான்சு 2400 4 4 3 1 2 3 2 22
6   அசர்பைஜான் 2399 4 4 3 2 3 2 4 1 7
7   அமெரிக்கா 2390 4 3 1 3 4 2 3 3 4
8   செருமனி 2383 4 3 3 3 1 10
9   ஆர்மீனியா 2367 4 4 4 3 ½ 3 0 12
10   கசக்கஸ்தான் 2365 4 3 3 2 3 1 3 ½ 5
11   இந்தியா2 2351 4 3 1 2 4 3 2 8
12   அங்கேரி 2342 3 3 11
13   எசுப்பானியா 2327 4 4 1 4 2 4 2 3 21
14   கியூபா 2324 4 2 1 ½ 19
15   பல்கேரியா 2319 4 4 3 2 3 1 2 3 9
16   இந்தியா3 2318 4 3 1 2 3 3 1 3 3 17
17   நெதர்லாந்து 2312 4 3 ½ 3 ½ 2 1 3 20
18   செர்பியா 2312 4 3 0 4 3 13
19   இசுரேல் 2287 3 4 1 3 3 1 25
20   உருமேனியா 2283 3 4 2 2 1 23
21   இங்கிலாந்து 2274 4 3 1 3 ½ ½ 32
22   சிலவாக்கியா 2260 4 ½ 0 2 ½ 2 14
23   செக் குடியரசு 2260 2 2 2 3 16
24   வியட்நாம் 2259 3 3 1 3 2 1 2 53
25   இத்தாலி 2251 4 1 4 1 ½ 3 29
26   சுலோவீனியா 2245 4 4 2 3 35
27   கிரேக்கம் 2232 4 3 2 4 1 ½ 3 2 28
28   மங்கோலியா 2220 4 4 3 2 1 2 2 15
29   சுவிட்சர்லாந்து 2219 4 3 1 3 2 3 1 3 0 48
30   எசுத்தோனியா 2215 4 3 2 3 1 2 26
31   பெரு 2212 4 4 1 3 1 27
32   இந்தோனேசியா 2211 4 4 1 4 1 4 3 1 24
33   கொலம்பியா 2207 4 4 1 2 2 2 41
34   சுவீடன் 2196 4 4 3 ½ 4 2 1 1 40
35   ஆஸ்திரேலியா 2195 4 3 2 1 3 1 3 4 1 42
36   பிரேசில் 2186 4 4 0 2 4 3 39
37   ஆஸ்திரியா 2185 3 2 ½ 4 1 36
38   ஈரான் 2168 4 4 ½ 4 1 3 1 30
39   பிலிப்பீன்சு 2165 4 2 3 37
40   அர்கெந்தீனா 2154 ½ 4 3 1 ½ 1 34
41   துருக்கி 2153 4 1 3 4 ½ 3 ½ 3 2 3 44
42   லித்துவேனியா 2148 4 3 2 18
43   குரோவாசியா 2135 ½ 3 3 2 2 ½ 33
44   எகிப்து 2125 4 0 2 3 ½ 2 1 2 52
45   பின்லாந்து 2113 4 0 4 3 ½ 0 2 51
46   உஸ்பெக்கிஸ்தான் 2094 4 1 4 3 ½ 4 3 31
47   டென்மார்க் 2085 4 1 4 3 3 0 ½ 2 1 3 49
48   நோர்வே 2079 4 0 4 2 1 ½ 46
49   பெல்ஜியம் 2054 4 1 3 2 1 2 2 1 43
50   லாத்வியா 2054 4 ½ 2 0 3 47
51   அயர்லாந்து 2045 4 1 0 4 3 ½ 4 59
52   மலேசியா 2038 4 0 1 3 3 1 ½ 61
53   மல்தோவா 2033 4 ½ 2 1 4 66
54   மெக்சிகோ 2005 4 ½ 0 1 3 4 1 58
55   சிங்கப்பூர் 1999 4 1 4 0 4 55
56   கனடா 1996 4 1 4 4 2 2 54
57   சிலி 1990 4 ½ 4 1 4 2 3 38
58   வெனிசுவேலா 1977 4 3 0 0 4 4 3 2 45
59   போர்த்துகல் 1962 0 3 ½ 1 3 ½ 63
60   பொலிவியா 1952 4 1 3 2 3 ½ 4 0 2 2 72
61   ஐசுலாந்து 1951 4 ½ 3 3 0 2 0 3 79
62   அல்ஜீரியா 1946 4 1 4 ½ 2 ½ 70
63   கோஸ்ட்டா ரிக்கா 1926 4 1 4 ½ 3 3 4 57
64   வங்காளதேசம் 1917 4 4 0 4 1 3 1 56
65   எக்குவடோர் 1916 4 0 2 2 2 1 68
66   மொண்டெனேகுரோ 1911 4 1 ½ 3 2 ½ 71
67   பரகுவை 1889 4 0 3 2 1 ½ 2 4 1 90
68   நைஜீரியா 1882 4 1 3 0 2 3 2 0 92
69   அங்கோலா 1874 4 1 4 ½ 3 1 2 3 0 74
70   அல்பேனியா 1865 4 0 4 1 3 1 ½ 2 50
71   மாக்கடோனியக் குடியரசு 1863 4 0 3 0 3 ½ 3 0 62
72   இசுக்காட்லாந்து 1850 4 0 3 3 0 4 ½ 64
73   லெபனான் 1836 4 0 3 1 1 1 2 111
74   நியூசிலாந்து 1835 4 1 4 1 4 1 4 2 ½ 4 67
75   டொமினிக்கன் குடியரசு 1832 4 0 1 3 ½ 2 110
76   எல் சல்வடோர் 1828 4 ½ 4 1 3 1 1 2 75
77   உருகுவை 1808 4 0 4 ½ 3 0 ½ ½ ½ 97
78   நிக்கராகுவா 1792 4 0 1 3 4 0 4 0 95
79   கிர்கிசுத்தான் 1780 4 4 1 4 1 2 1 69
80   தாஜிக்ஸ்தான் 1775 0 0 4 4 0 4 2 4 2 2 78
81   தென்னாப்பிரிக்கா 1764 0 3 0 4 1 ½ 3 1 3 ½ 100
82   ஈராக் 1762 0 4 1 4 ½ 0 ½ 65
83   சிரியா 1762 0 4 ½ 1 4 2 3 82
84   மொனாகோ 1753 0 1 2 4 1 4 1 0 84
85   ஐக்கிய அரபு அமீரகம் 1734 0 4 2 4 1 ½ 4 1 3 2 4 60
86   புவேர்ட்டோ ரிக்கோ 1733 0 4 0 0 2 ½ 4 1 87
87   சாம்பியா 1723 0 4 0 4 0 3 2 2 2 3 85
88   போட்சுவானா 1690 0 0 4 ½ 2 0 3 2 101
89   குவாத்தமாலா 1683 0 3 0 4 ½ 2 ½ 1 2 102
90   வேல்சு 1673 0 ½ 1 1 3 ½ 2 3 86
91   பனாமா 1656 ½ 4 2 ½ 2 2 2 ½ 2 3 80
92   சப்பான் 1656 0 3 ½ 4 2 2 0 ½ 105
93   உகாண்டா 1651 0 4 0 4 1 91
94   சிம்பாப்வே 1648 0 2 4 1 4 1 76
95   ஆங்காங் 1623 0 4 4 1 ½ 2 ½ 4 77
96   ஜமேக்கா 1609 0 4 0 4 0 0 3 2 89
97   இலங்கை 1592 0 4 ½ 3 ½ 2 4 ½ 83
98   தென் கொரியா 1581 0 4 0 4 0 ½ 2 3 88
99   கென்யா 1577 0 4 1 4 2 1 4 3 3 ½ 73
100   லிபியா 1568 0 1 3 2 3 0 2 ½ 1 ½ 147
101   நேபாளம் 1565 0 4 1 3 1 1 2 4 1 2 94
102   அந்தோரா 1561 ½ 3 1 1 3 1 3 3 0 99
103   மடகாசுகர் 1547 - 0 0 ½ 2 2 118
104   தாய்லாந்து 1535 1 4 1 1 3 1 2 81
105   சுரிநாம் 1519 0 ½ 3 1 0 4 ½ 1 4 104
106   எயிட்டி 1517 0 4 0 3 ½ ½ 3 0 4 2 ½ 121
107   மால்ட்டா 1513 0 0 0 ½ 3 0 2 1 119
108   ஓமான் 1511 0 4 ½ 4 ½ 2 ½ 2 3 106
109   மொசாம்பிக் 1494 0 4 1 1 2 0 3 3 ½ 1 114
110   பலத்தீன் 1488 0 4 1 3 1 1 1 4 2 2 96
111   பார்படோசு 1485 0 4 0 0 2 4 1 4 113
112 ஒண்டுராசு 1484 0 4 0 0 3 0 ½ 134
113   எத்தியோபியா 1457 0 4 1 0 4 2 2 1 4 3 98
114   பிஜி 1449 0 3 1 2 ½ 3 0 1 116
115   தூனிசியா 1447 0 4 1 2 2 3 ½ 2 1 4 2 93
116   கிழக்குத் திமோர் 1441 0 2 ½ ½ 0 ½ 0 1 155
117   டிரினிடாட் மற்றும் டொபாகோ 1401 ½ 4 0 ½ 0 2 1 4 3 2 107
118   கொசோவா 1392 0 4 ½ 0 2 0 2 109
119   குவாம் 1376 0 4 0 0 2 0 3 0 125
120   பாக்கித்தான் 1359 - - - - - - - - - - - 162
121   மலாவி 1342 0 1 0 ½ 2 2 4 103
122   சூடான் 1341 0 0 2 2 2 3 0 2 ½ 1 3 135
123   நமீபியா 1336 0 0 3 ½ 3 2 2 1 2 2 117
124   சீன தைப்பே 1322 ½ 4 1 2 0 2 2 1 112
125   சைப்பிரசு 1316 0 0 4 4 3 1 126
126   கேப் வர்டி 1316 0 0 4 0 1 2 ½ 2 2 2 1 149
127   லெசோத்தோ 1312 - - - 4 3 3 0 1 4 0 129
128   கானா 1302 0 0 4 0 2 2 4 2 ½ ½ 142
129   அரூபா 1290 0 4 1 1 2 1 4 0 140
130   செனிகல் 1289 0 1 4 0 1 0 3 132
131   பலாவு 1263 0 4 0 0 3 1 1 3 4 130
132   குவைத் 1257 0 0 4 2 ½ ½ 4 0 ½ 123
133   மியான்மர் 1245 0 1 3 1 ½ 1 4 1 2 2 2 143
134   எசுவாத்தினி 1212 0 0 3 ½ 4 1 3 4 108
135   மொரிசியசு 1193 0 ½ 1 4 4 1 127
136   கயானா 1184 0 0 3 1 3 2 1 1 120
137   எரித்திரியா 1181 0 0 3 ½ 0 4 ½ 0 1 3 138
138   டோகோ 1180 0 0 4 0 ½ ½ 3 1 2 2 3 139
139   பஹமாஸ் 1166 0 0 4 2 1 4 0 3 141
140   கமரூன் 1149 0 0 1 3 2 ½ 0 4 2 0 3 137
141   மாலைத்தீவுகள் 1147 ½ 3 0 0 1 2 3 0 0 124
142   யேர்சி 1134 0 0 2 4 1 0 1 122
143   பகுரைன் 1131 0 1 1 4 2 2 ½ 0 ½ 131
144   லைபீரியா 1114 0 0 0 3 0 3 3 3 133
145   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1109 0 - - - - - - - - - - 160
146   ஐவரி கோஸ்ட் 1078 - - - 4 3 1 2 3 1 2 128
147   தன்சானியா 1033 0 ½ 0 3 1 1 4 3 0 0 1 150
148   சியேரா லியோனி 1002 0 0 0 0 2 2 1 ½ 2 2 ½ 157
149   பூட்டான் 1000 0 ½ 0 3 1 3 1 1 1 4 3 136
150   புருண்டி 1000 0 0 0 0 2 0 3 ½ 2 2 154
151   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1000 0 0 0 0 4 1 1 4 2 145
152   கொமொரோசு 1000 0 0 0 1 1 1 3 ½ 2 144
153   சீபூத்தீ 1000 0 0 0 0 2 0 3 0 1 3 3 146
154   காபொன் 1000 0 0 1 1 1 ½ 2 1 2 1 156
155   கம்பியா 1000 0 0 1 0 0 2 1 3 0 - - 158
156   லாவோஸ் 1000 0 1 1 1 3 0 3 2 2 0 1 148
157   மாலி 1000 0 0 ½ 4 ½ 0 0 2 2 1 152
158   ருவாண்டா 1000 0 - - - - - - - - - - 161
159   சவூதி அரேபியா 1000 0 2 0 2 2 2 2 3 1 115
160   சீசெல்சு 1000 0 0 0 1 2 2 1 0 1 0 159
161   சோமாலியா 1000 0 0 1 2 ½ 0 0 4 0 1 151
162   தெற்கு சூடான் 1000 0 0 2 0 4 0 0 2 0 4 153

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் - முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
  2. "44rd Chess Olympiad Batumi – Schedule". official website. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.