பசுக்கார்
(ஃபசுகார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஃபசுகார் (Buzzcar) என்பது பிரான்சில் இயங்கும் ஒரு சகா-சகா தானுந்து வாடகைத் தளம் ஆகும். இது தானுந்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரை தானுந்தை வாடகைக்கு விட விரும்புவர்களோடு இணையம் ஊடாக நிகழ் நேரத்தில் தொடர்புபடுத்துகிறது. இந்த நிறுவனம் காப்புறுதி, சாலை ஓர உதவி போன்ற சேவைகளையும் வழங்குகிறது. வாடகைப் பணம் விடுபவரும் எடுப்பவரும் தீர்மானிப்பது. இதில் 30% தனது சேவைகளுக்கு கட்டணமாக அறவிடுகிறது.
வெளி இணைப்புக்கள்
தொகு- buzzcar.com
- The Founder of Zipcar Retools in France - (ஆங்கில மொழியில்)