லேடி கன்னிங்ஸ் சீட், குன்னூர்

குன்னூரில் உள்ள ஒரு சுற்றுலா தலம்

லேடி கன்னிங் சீட் (Lady Canning's Seat) என்பது தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள குன்னூரில் உள்ள முதன்மையான சுற்றுலா தலமாகும்.[1] இது குன்னூரில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது.[1] இதன் பெயர் கார்லோடி கன்னிங் என்பரின் நினவைவாக வைக்கப்பட்டது.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Nilgiri Hills". nilgiris.tn.gov.in/. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-21.