பதேகாபாத் சட்டமன்றத் தொகுதி

அரியானாவில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ஃபதேஃகாபாத் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இதே பெயரில் உத்தரப் பிரதேசத்தில் உளள தொகுதியை பற்றி அறிய, பதேஹாபாத் சட்டமன்றத் தொகுதி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

ஃபதேஃகாபாத் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

தொகு

இந்த தொகுதியில் பத்தேகாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • பத்தேகாபாத் வட்டத்தில் உள்ள பத்தேகாபாத் நகராட்சியும், பதோபல், பட்டு கலான், தாபி கலான், புனா ஆகிய ஒன்றியங்களும், திங்சாரா ஒன்றியத்தில் உள்ள திங்சாரா - 1, 2, பங்ராம், கிலான் கேரா, போதிவலி - 1, 2 ஆகிய ஊர்களும், தங்கார் ஒன்றியத்தில் உள்ள தங்கார் - 1, 2, மொகமதுபூர் ரோஹி, கஜூரி ஜட்டி ஆகிய ஊர்களும், பத்தேகாபாத் ஒன்றியத்தில் உள்ள பத்தேகாபாத் - 1, 2 பஸ்தி பிவான் - 1, 2, மஜ்ரா ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்

தொகு
  • 2014 முதல் இன்று வரை : பல்வன் சிங் (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.