ஃபரூக் அசாம்

ஃபரூக் அசாம் (Farooq Azam) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க கடல் நுண்ணுயிர் ஆய்வாளராவார். இவர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பாகிசுதானில் லாகூர் மாகாணத்தில் பிறந்தவர். உலகின் பல ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் இவருடையதும் ஒன்று [1]. இவர் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்திலுள்ள சிகிரிப்சு கடலாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மதிப்புமிக்கப் பேராசிரியர் ஆவார் [2].

வாழ்க்கைக் குறிப்பு

தொகு
  • இளமறிவியல் மற்றும் முதறிவியல் - லாகூர் பல்கலைக்கழகம்
  • முனைவர் - செகசுலோவோக்கு அறிவியல் கழகம் (Czechoslovak Academy of Sciences)
  • மைக்ரோபியல் லூப் (Microbial loop) என அறியப்படும் நுண்ணுயிர் வளையம் கலைச்சொல்லை உருவாக்கியவரும் அது குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வேட்டில் முதல் ஆசிரியருமாவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://hcr3.webofknowledge.com/author.cgi?&link1=Browse&link2=Results&id=1392[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-08-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபரூக்_அசாம்&oldid=3547228" இலிருந்து மீள்விக்கப்பட்டது