ஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்)

ஃபிளைட் இண்டர்நேஷனல் (Flight International;) (சுருக்கமாக ஃபிளைட், Flight)) என்பது ஒரு வானூர்தி புறவெளியியல் துறை பற்றிய கருவிகள், கலங்கள் உற்பத்தி பற்றியும், ஆய்வு வளர்ச்சிகள் பற்றியும், வான்படைத் துறை முதலியவற்றியின் தொழில்கள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்கலையும் தாங்கி வெளிவரும் ஓர் ஆங்கில இதழ். இது ரீட் பிசினஸ் இன்ஃவோர்மேஷன் என்னும் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது.

இவ்விதழுக்கு இணையான போட்டியான இதழ்கள்: ஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி (Jane's Defence Weekly), மற்றும் ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology).

வெளி இணைப்புகள்தொகு