ஃபெயர்சைல்ட் வெப்பமண்டல தாவரவியல் தோட்டம்
ஃபெயர்சைல்ட் வெப்பமண்டல தாவரவியல் தோட்டம் (ஆங்கிலம்: Fairchild Tropical Botanic Garden) என்பது ஐக்கிய அமெரிக்கா, மியாமியில் அமைந்துள்ள ஒரு தாவரவியல் பூங்கா ஆகும். 83 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிக அரிய பழ மரங்களையும் பூ மரங்களையும் இது கொண்டுள்ளது.[1][2][3]
ஐக்கிய அமெரிக்க அரசின் உதவியுடன் 1938 ஆம் ஆண்டு இது அமைக்கப்பட்டது. இன்று இது ஆய்வு, கல்வி, தோட்டக்கலை, பல்லுயிர் பாதுகாப்புக்காக உலகின் தலைசிறந்த தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாக விளங்குகின்றது.
வெளி இணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "About". www.fairchildgarden.org. Fairchild Tropical Botanic Garden. Archived from the original on 15 November 2017.
- ↑ "Hours and Admission". www.fairchildgarden.org. Fairchild Tropical Botanic Garden. Archived from the original on 30 October 2012. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.
- ↑ Zuckerman, Bertram (1988). The Dream Lives On: A History of the Fairchild Tropical Garden, 1938-1988. Miami, FL: Fairchild Tropical Garden. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-916224-85-6.