ஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்)

(ஃவிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபிளைட் இண்டர்நேஷனல் (Flight International;) (சுருக்கமாக ஃபிளைட், Flight)) என்பது ஒரு வானூர்தி புறவெளியியல் துறை பற்றிய கருவிகள், கலங்கள் உற்பத்தி பற்றியும், ஆய்வு வளர்ச்சிகள் பற்றியும், வான்படைத் துறை முதலியவற்றியின் தொழில்கள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்கலையும் தாங்கி வெளிவரும் ஓர் ஆங்கில இதழ். இது ரீட் பிசினஸ் இன்ஃவோர்மேஷன் என்னும் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது.[1][2][3]

இவ்விதழுக்கு இணையான போட்டியான இதழ்கள்: ஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி (Jane's Defence Weekly), மற்றும் ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology).

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ward, Arthur (2015). A Guide to War Publications of the First & Second World War: From Training Guides to Propaganda Posters. Pen & Sword. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-783-83154-8. Founded in 1909, Flight (now Flight International) the British produced global aerospace weekly and the world's oldest continuously published aviation news magazine, was another publisher of specialist information which appeared as wartime paper restrictions allowed to keep enthusiasts up to date in aircraft design and performance.
  2. "Grace's Guide To British Industrial History: Biographies: Stanley Spooner". Retrieved 18 July 2018.
  3. "Back To The Beginning". Flight. 28 October 1948. p. 506. Retrieved 20 July 2018.