புளோரினின் ஓரிடத்தான்கள்
(ஃவுளூரின் ஓரிடத்தான்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஃப்ளூரினானது பல ஓரிடத்தான்களைக் கொண்டிருந்த போதிலும் அவற்றுள் ஒன்று மட்டுமே நிலையானது ஆகும். இதன் படித்தர அணு நிறை : 18.9984032(5) அணு நிறை அலகு ஆகும்.
F18 என்ற ஃப்ளூரினின் அணுக்கருவானது அதிகபட்சமாக 110 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் என்ற அளவிலான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளது. இது பாசிட்ரான்களின் முதன்மையான மூலம் ஆகும். இது பாசிட்ரான் உமிழ் வெட்டுவரைவு வருடலில் (Positron Emission Tomography scanning) பயன்படுகிறது.
அட்டவணை
தொகுஅணுக்கருவின் குறியீடு |
Z(p) | N(n) | ஓரிடத்தான் நிறை (அநிஅ) |
அரைவாழ்வுக்காலம் | அணுக்கரு சுழற்சி |
முதன்மை ஓரிடத்தான் இயைபு (மோல் பின்னம்) |
இயல்நிலை வேறுபாட்டின் வீச்சு (மோல் பின்னம்) |
---|---|---|---|---|---|---|---|
கிளர்வு ஆற்றல் | |||||||
14F | 9 | 5 | 14.03506(43)# | 2-# | |||
15F | 9 | 6 | 15.01801(14) | 410(60)E-24 s [1.0(2) MeV] | (1/2+) | ||
16F | 9 | 7 | 16.011466(9) | 11(6)E-21 s [40(20) keV] | 0- | ||
17F | 9 | 8 | 17.00209524(27) | 64.49(16) s | 5/2+ | ||
18F | 9 | 9 | 18.0009380(6) | 109.771(20) min | 1+ | ||
18mF | 1121.36(15) keV | 162(7) ns | 5+ | ||||
19F | 9 | 10 | 18.99840322(7) | STABLE | 1/2+ | 1.0000 | |
20F | 9 | 11 | 19.99998132(8) | 11.163(8) s | 2+ | ||
21F | 9 | 12 | 20.9999490(19) | 4.158(20) s | 5/2+ | ||
22F | 9 | 13 | 22.002999(13) | 4.23(4) s | 4+,(3+) | ||
23F | 9 | 14 | 23.00357(9) | 2.23(14) s | (3/2,5/2)+ | ||
24F | 9 | 15 | 24.00812(8) | 400(50) ms | (1,2,3)+ | ||
25F | 9 | 16 | 25.01210(11) | 50(6) ms | (5/2+)# | ||
26F | 9 | 17 | 26.01962(18) | 9.6(8) ms | 1+ | ||
27F | 9 | 18 | 27.02676(40) | 4.9(2) ms | 5/2+# | ||
28F | 9 | 19 | 28.03567(55)# | <40 ns | |||
29F | 9 | 20 | 29.04326(62)# | 2.6(3) ms | 5/2+# | ||
30F | 9 | 21 | 30.05250(64)# | <260 ns | |||
31F | 9 | 22 | 31.06043(64)# | 1# ms [>260 ns] | 5/2+# |
குறிப்புகள்
தொகு- #என்று குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் ஆய்வு முடிவுகளின் படி அறிந்தவை அல்ல, ஆனாலும் குறிப்பிட்ட முறைகளின் படி அறியப்பட்டவை. வலுவற்ற சுழற்சிகள் அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.
- நிலையில்லாதவை அவற்றிற்கேயுரியறுதி இலக்கங்களுடன் அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. நிலையில்லாத் தன்மையானது ஒரு திட்ட விலக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் ஓரிடத்தான் இயைபும் படித்தர அணு நிறையும் IUPAC இலிருந்து வருபவை. அவை விரிவாக்கப்பட்ட நிலையில்லாத் தன்மைகளைப் பயன்படுத்துகின்றன.