பெடரிக்கோ கார்சியா லோர்க்கா
எசுபானிய எழுத்தாளர்
(ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெடரிக்கோ கார்சியா லோர்க்கா (Federico García Lorca, ஜூன் 5, 1898 – ஆகஸ்ட் 19, 1936) ஸ்பெயினில் பிறந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதினார். கிராமிய வாழ்வு இவரது படைப்புக்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளை அழுத்தமாக வாசித்துக் காட்டுவதில் திறமைமிக்கவர். 'நியூயோர்க்கில் கவிஞன்' என்ற நெடுங்கவிதை இவரது முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும்.[1][2][3]
பெடரிக்கோ கார்சியா லோர்க்கா | |
---|---|
பிறப்பு | 5 சூன் 1898 Fuente Vaqueros |
இறப்பு | 19 ஆகத்து 1936 (அகவை 38) Víznar |
கல்லறை | Unknown |
படித்த இடங்கள் |
|
பணி | நாடக இயக்குநர், நாடகாசிரியர், கவிஞர் |
கையெழுத்து | |
ஃபேர்னாடா அல்பாவின் வீடு, இரத்தத் திருமணம், யேர்மா முதலிய புகழ்பெற்ற நாடகங்களையும் எழுதியுள்ளார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது சர்வாதிகாரி ஃவிரங்கோவின் கையாள்களால் 1936 இல் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Generation of 1927". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc., n.d. Web. 18 November 2015
- ↑ Ian Gibson, The Assassination of Federico García Lorca. Penguin (1983) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-006473-7
- ↑ Wood, Michael (24 November 1977). "The Lorca Murder Case". The New York Review of Books 24 (19). http://www.nybooks.com/articles/article-preview?article_id=8337. பார்த்த நாள்: 21 March 2021.