பேர்ச்சைல்டு செமிகண்டக்டர்
(ஃவேர்ச்சைல்டு செமிகண்டக்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (Fairchild Semiconductor) என்னும் தொழிலகம் (கும்பினி) முதன் முதலாக நுண் மின் தொகுசுற்றுகளை (Integrated Circuits) ஊற்பத்திச் செய்த பெருமை உடையது.[1] இந்நிகழ்வுக்குப் பின் சிறிது காலத்திலேயே "டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்" நிறுவனமும் மின் நுண் தொகுசுற்றுக்கள் செய்து விற்கத்தொடங்கியது. ஃபேர்ச்சைல்டு செமிகண்டக்டர் அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கிலே 1960களில் தொடங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Robert Noyce and Fairchild Semiconductor, 1957-1968" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
- ↑ Jeffrey S. Young (1998). Greatest Technology Stories. John Wiley and Sons. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-24374-4.