அகச் சிவப்பு அலை கண்டறிவான்
அகச் சிவப்பு அலை கண்டறிவான் (Infrared detector) என்பது வெப்பக் கதிர்வீச்சை மின்னழுத்த மாற்றமாக உணர்ந்து காட்டும் கருவியாகும். வெப்பநிலை சார்தடை, வெப்ப மின் இரட்டை போன்ற இரண்டு முக்கியமான குறிப்பிடத்தக்க கண்டறிவான்கள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.
ESO logo and map of participating countries | |
உருவாக்கம் | 1962 |
---|---|
வகை | அரசுகளிடை அமைப்பு நிறுவனம் |
நோக்கம் | வானியல் ஆராய்ச்சி மையம் |
தலைமையகம் | செருமனி |
உறுப்பினர்கள் | (15 ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேசில்) |
பொது இயக்குநர் | டிம் டி சியோவ் |
முழக்கம் | வானியலில் புதிய உச்சங்களை எட்டுவது |
வலைத்தளம் | ESO.org |
அகச்சிவப்புக் கதிர் வீச்சின் வெப்ப விளைவுகளை பல வெப்பநிலை சார்ந்து நிகழ்வுகள் மூலம் தொடர முடியும். சூரியக்கதிரளவி நுண்சூரியக்கதிரளவி ஆகிய கருவிகள் மின்தடையை அடிப்படையாகக் கொண்டவையாகும். வெப்ப இரட்டைகளும், வெப்ப மின் அடுக்குகளும் வெப்பமின் விளைவுகளைப் பயன்படுத்துகின்றன. கேலே கதிர்வீச்சு அளவி வெப்பப் பெருக்கத்தைப் பயன்படுத்துகிறது. அகச்சிவப்பு அலைமாலை அளவிகள் பரவலாக மீவெப்ப மின்சாரக் கண்டறிவான்களைப் பயன்படுத்துகின்றன.
ஒளியனியல் கண்டறிவான்களின் நேரமும் உணர்திறனும் அதிகமாக உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக இவற்றின் ஓசையைக் குறைக்க குளிரூட்டப்பட வேண்டியுள்ளது. இவற்றிலுள்ள உட்பொருட்கள் குறுகலான பட்டை இடைவெளி கொண்ட குறைக்கடத்திகளாக உள்ளன. அகச்சிவப்பு கதிரியக்க நிகழ்வு ஒளியன்களால் மின்னணுவியல் கிளர்வுகளை வெளிப்படுத்த இயலும். ஒளி மின்கடத்து கண்டறிவான்களில் கண்டறிவானின் மின்தடைமை கண்காணிக்கப்படுகிறது. ஒளிமின்னழுத்தக் கண்டறிவான்களில் பி-என் சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பில் ஒளிமின்னழுத்த மின்சாரம் ஒளியூட்டும்போது தோன்றுகிறது.
சில கண்டறிவான் பகுதிப்பொருட்கள்:
பாதரச காட்மியம் தெலூரேட்டு்
ஈயசெலீனைடு
மேற்கோள்கள்
தொகு- ↑ "About ESO". 2012-04-02. Archived from the original on 2016-07-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.