அகத்திய நூற்பட்டியல்
அகத்தியர் மாந்திரீய காப்பியம் 1000
(அகத்திய நூல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகத்திய நூல்கள் என்பவை அகத்தியர் முனிவர் எழுதியது எனக் குறிக்கப்பட்ட நூல்கள் ஆகும். அவையனைத்தும் அகத்தியர் என்னும் ஒரே ஒரு புலவரால் எழுதப்பட்டவை ஆகா. மாறாக வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் தம்முடைய படைப்புகளை அகத்தியரின் பெயரால் வெளியிட்டு இருக்கின்றனர். அந்நூல்களின் பட்டியல் வருமாறு:
வ.எண் | நூலின் பெயர் | நூலின் காலம் | அச்சிடப்பட்ட ஆண்டு | பொருள் | குறிப்பு |
01 | அகத்தியம் | இலக்கணம் | |||
02 | அகத்தியம் அம்மை சாத்திரம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
03 | அகத்தியம் 600 | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
04 | அகத்தியம் அனுபோக சூத்திரம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
05 | அகத்தியம் 1500 | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
06 | அகத்தியம் ஆறாதாரம் எட்டு | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
07 | அகத்தியம் இரசமணி 14 | யோகம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
08 | அகத்தியம் இரசவாதம் 35 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
09 | அகத்தியம் இரத்தினச் சுருக்கம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
10 | அகத்தியம் இலட்சண காவியம் | ||||
11 | அகத்தியம் உட்கருவு சூத்திரம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
12 | அகத்தியம் உபதேச ஞானம் 51 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
13 | அகத்தியம் எட்டு | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
14 | அகத்தியம் கரிசல் 300 | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
15 | அகத்தியம் கருக்கிடைக் சூத்திரம் 12 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
16 | அகத்தியம் கர்ம காண்டம் 300 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
17 | அகத்தியம் கர்ம காண்டம் 30 | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
18 | அகத்தியம் கர்ம சூத்திரம் | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
19 | அகத்தியம் கலைஞான சூத்திரம் 1200 | யோகம், இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
20 | அகத்தியம் கலைஞான சூத்திரம் 120 | யோகம், இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
21 | அகத்தியம் கலை ஞானச் சுருக்கம் 12 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
22 | அகத்தியம் களங்கு அறுபது | வைத்தியம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
23 | அகத்தியர் கற்பமுறை சூத்திரம் 10 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
24 | அகத்தியர் காயச்சித்தி வழலைச் சூத்திரம் 40 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
26 | அகத்தியர் கிரமபர அட்ட கர்மா | மந்திரம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
27 | அகத்தியர் குண வாகடம் | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
28 | அகத்தியர் குரு நாடி | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
29 | அகத்தியர் சகல கலை ஞானச் சுருக்கம் 120 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
30 | அகத்தியர் சகலகலை ஞானபீடம் 1200 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
31 | அகத்தியர் சரக்கு நூறு | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
32 | அகத்தியர் சர்ப்பாரூடம் | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
33 | அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
34 | அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் 16 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
35 | அகத்தியர் சாத்திரம் 20 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
36 | அகத்தியர் சாலத் திரட்டு | சாலம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
37 | அகத்தியர் சூத்திர நிகண்டு 116 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
38 | அகத்தியர் சூத்திரம் 200 வாதம் | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
39 | அகத்தியர் சூத்திரம் 205 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
40 | அகத்தியர் சூத்திரம் 5 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
41 | அகத்தியர் சூத்திரம் 50 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
42 | அகத்தியர் சூத்திரம் 48 | மருத்துவம், இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
43 | அகத்தியர் சூத்திரம் 100 | மருத்துவம், இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
44 | அகத்தியர் சூத்திரம் 10 | சாலம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
45 | அகத்தியர் சூத்திரம் 16 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
46 | அகத்தியர் சூத்திரம் 12 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
47 | அகத்தியர் சூத்திரம் 36 | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
48 | அகத்தியர் செந்தூரம் 300 | தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி | |||
49 | அகத்தியர் ஞானகாவிய சூத்திரம் | ஞானம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
50 | அகத்தியர் ஞானகாவியம் ஒன்று | ஞானம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
51 | அகத்தியர் ஞானகாவியம் 1000 | ||||
52 | அகத்தியர் ஞானம் 100 | ||||
53 | அகத்தியர் ஞானம் முதலியன | ||||
54 | அகத்தியர் ஞானம் 12 முதலியன | ||||
55 | அகத்தியர் ஞானம் 36 முதலியன | ||||
56 | அகத்தியர் ஞானவுலா | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
57 | அகத்தியர் தண்டகம் 100 | தஞ்சை சரசுவதி நூலகக் கையெழுத்துப்படி | |||
58 | அகத்தியர் தீட்சா விதி 200 | தஞ்சை சரசுவதி நூலகக் கையெழுத்துப்படி | |||
59 | அகத்தியர் தீட்சை நாடி சூத்திரம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
60 | அகத்தியர் தீட்சை விதி | சைவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
61 | அகத்தியர் தேவாரத் திரட்டு | சைவம் | அப்பர் பாடிய 8 பதிகங்கள், சுந்தரர் பாடிய 7 பதிகங்கள், சம்பந்தர் பாடிய 10 பதிகங்கள் என மொத்தம் 25 தோவாரப் பதிகங்களின் திரட்டு | ||
62 | அகத்தியர் நயன விதி | தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி | |||
63 | அகத்தியர் நாலு காண்ட வைத்திய காவியம் | ||||
64 | அகத்தியர் நிகண்டு 116 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
65 | அகத்தியர் 125 | மந்திரம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
66 | அகத்தியர் பச்சை 16 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
67 | அகத்தியர் பஞ்ச பட்சி சூத்திரம் | சோதிடம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
68 | அகத்தியர் பட்சிணி 125 | மந்திரம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
69 | அகத்தியர் பட்சிணி 132 | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | |||
70 | அகத்தியர் பதார்த்த குண சிந்தாமணி | தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி | |||
71 | அகத்தியர் 16 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
72 | அகத்தியர் பரிபாஷை | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
73 | அகத்தியர் பரிபாஷை ஐந்தாங் காண்டம் | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
74 | அகத்தியர் பரிபூரணம் 51 | ஞானம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
75 | அகத்தியர் பற்ப முறை 205 | தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி | |||
76 | அகத்தியர் பின்னூல் 80 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
77 | அகத்தியர் புட்ப மாலிகை 51 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
78 | அகத்தியர் புராண காவியம் | ||||
79 | அகத்தியர் புனைசுருட்டு 18 | மந்திரம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
80 | அகத்தியர் பூசாவிதி 200 | தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி | |||
81 | அகத்தியர் பூரண சூத்திரம் 211 | யோகம் , இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
82 | அகத்தியர் பூரண சூத்திரம் 16 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
83 | அகத்தியர் பூரணம் 400 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
84 | அகத்தியர் மாந்திரிக நிகண்டு | சாலம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
85 | அகத்தியர் மாந்திரீய காவியம் 1000 | ||||
86 | அகத்தியர் 36 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
87 | அகத்தியர் முப்பு 51 | மருத்துவம், இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
88 | அகத்தியர் முப்புச் சூத்திரம் 200 | தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி | |||
89 | அகத்தியர் முப்பு 16 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
90 | அகத்தியர் முப்பு வகைப்பாடல் | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
91 | அகத்தியர் முன்னூல் 80 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
92 | அகத்தியர் மெய்ச் சுருக்க சூத்திரம் 51 | இரசவாதம், மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
93 | அகத்தியர் மெய்ஞ்ஞானம் 1000 | யோகம், மந்திரம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
94 | அகத்தியர் யோகம் 6 | யோகம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
95 | அகத்தியர் யோகம் 16 | யோகம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
96 | அகத்தியர் லேகிய வகை | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
97 | அகத்தியர் லோகநிதி 16 | யோகம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
98 | அகத்தியர் வழலை 16 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
99 | அகத்தியர் வழலை 30 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
100 | அகத்தியர் வாகட சூத்திரம் 300 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
101 | அகத்தியர் வாத காவியத் திறவுகோலாகிய வாத செளமியம் | 1893 | சென்னையில் ஆறுமுக நாயினார் என்பவர் பதிப்பித்தார். | ||
102 | அகத்தியர் வாத காவியம் | 1898 | சென்னையில் கந்தசாமி முதலியார் பதிப்பித்தார். | ||
103 | அகத்தியர் வாத சூத்திரம் 100 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
104 | அகத்தியர் வாதம் 81 | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
105 | அகத்தியர் வாதம் 300 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
106 | அகத்தியர் வாலை வாகடம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
107 | அகத்தியர் வெண்கார மெழுகு | இரசவாதம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
108 | அகத்தியர் வெண்பா | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
109 | அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 360 | 1879 | மருத்துவம் | சென்னையில் ஆறுமுகசாமி பதிப்பித்தது | |
110 | அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 3000 | மருத்துவம் | தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி | ||
111 | அகத்தியர் வைத்தியக் கும்மி | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
112 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
113 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 1500 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
114 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 205 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
115 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 81 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
116 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 50 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
117 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 48 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
118 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 100 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
119 | அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 150 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
120 | அகத்தியர் வைத்தியச் செந்தூரம் 300 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
121 | அகத்தியர் வைத்திய பரிபூரணம் 400 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
122 | அகத்தியர் வைத்தியம் | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
123 | அகத்தியர் வைத்தியம் 2000 | மருத்துவம் | தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி | ||
124 | அகத்தியர் வைத்தியம் 100 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
125 | அகத்தியர் வைத்தியம் 150 | மருத்துவம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
126 | ஆறெழுத்தந்தாதி | ||||
127 | கேரள சோதிடம் | 1899 | சோதிடம் | ||
128 | சடக்கரந்தாதி | காவியம் | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
129 | சண்முக சாலம் | ||||
130 | சத்திசாலம் | ||||
131 | சிவகீதை | ||||
132 | சிவகுளிகை | ||||
133 | சிவசாலம் | ||||
134 | தக்கணாமூர்த்தி கலைஞானம் 1200 | யோகம் | |||
135 | தக்கணாமூர்த்தி வழலை முப்பது | இரசவாதம் | |||
136 | துய்ய கேரளம் | 1877 | சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி | ||
137 | பச்சைவெட்டு 16 | ||||
138 | பஞ்ச காவிய நிகண்டு | 1871 | |||
139 | பரிபாஷைத் திரட்டு | 1866 | |||
140 | பரிபூரணம் | 1880 | |||
141 | பின் எண்பது | 1880 | |||
142 | புராண சூத்திரம் | 1874 | |||
143 | புருஷ சாமுந்திரிகா லட்சணம் | 1879 | சென்னையில் பதிப்பிக்கப்பட்டது | ||
144 | பேரகத்தியத் திரட்டு | 1912 | பவானந்தம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது | ||
145 | மதிவெண்பா | ||||
146 | வைத்திய காவியம் | ||||
147 | வைத்தியக் கும்மி |
துணைநூற் பட்டியல்
தொகுகந்தையா பிள்ளை ந. சி.; தமிழ் இலக்கிய அகராதி: இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; மு.பதிப்பு 1952