அகபசு அடுசுடுசு

பூச்சி இனம்
அகபசு அடுசுடுசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
கணுக்காலிகள்
வகுப்பு:
பூச்சி
வரிசை:
கோலியாப்பிடிரா
குடும்பம்:
டைடிசிடே
பேரினம்:
அகபசு
இனம்:
அ. அடுசுடுசு
இருசொற் பெயரீடு
அகபசு அடுசுடுசு
குயிக்நாட், 1954

அகபசு அடுசுடுசு (Agabus adustus) என்பது கொன்றுண்ணி வகை வண்டு ஆகும். இது டைடிசிடே குடும்பத்தைச் சார்ந்தது. இந்த வண்டினம் இமயமலை பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.[1][2] இது நீர் நிலைகளில் வாழும் பூச்சியாகும். காசுமீர் மற்றும் லடாக் நீர் நிலைகளில் இவை காணப்படுவது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரிகின்றது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Drotz, Marcus K. (August 2003). "Speciation and mitochondrial DNA diversification of the diving beetles Agabus bipustulatus and A. wollastoni (Coleoptera, Dytiscidae) within Macaronesia". Biological Journal of the Linnean Society 79 (4): 653–666. 
  2. Nilsson, Anders N. "A world catalogue of the family Dytiscidae, or the diving beetles (Coleoptera, Adephaga)." Umeå (2013).
  3. https://www.researchgate.net/profile/Sujit-Ghosh-5/publication/316967707_On_the_Aquatic_beetles_from_Jammu_Kashmir_India_Coleoptera_Noteridae_Dytiscidae_and_Hydrophilidae/links/591ac5efa6fdccb149f444be/On-the-Aquatic-beetles-from-Jammu-Kashmir-India-Coleoptera-Noteridae-Dytiscidae-and-Hydrophilidae.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகபசு_அடுசுடுசு&oldid=3139452" இலிருந்து மீள்விக்கப்பட்டது